கொழித்தல்
kolithal
koḻi-,
11. v. tr.
1. To sift in a winnowing fan;
தெள்ளுதல். குற்றபாகு கொழிர்பவர் கோள் (கம்பரா. நாட்டுப். 29).
2. To waft ashore, as fine sand by the waves;
ஒதுக்குதல்.
3. To carry or wash away, as a river or flood;
வாருதல். கிரியுள வெல்லாங் கொழித்து வந்துற வணைதரும் பாலி (கந்தபு. ஆற்றுப். 23).
4. To emit, as rays; to send forth, as showers;
பொழிதல்.கொடியவெண்டிங்காள் கொழிக்கு நினதுகதிர்(நைடத. சந்திரோ.6).
5. To criticise, expose faults;
குற்றங்கூறுதல். வையங் கொழிக்கும் பழிக்கு (சீவக. 1149).
6. of. kuṣ. To test, closely examine details of evidence, facts, etc.;
ஆராய்தல். கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரை (பழ. 130 ).
7. To proclaim, publish;
பாராட்டிச் சொல்லுதல். அவன் தன்புகழைக் கொழித்துக் கொண்டிருக்கிறான். Colloq.--intr.
8. To sound, resound;
தொனித்தல். (பிங்.)
9. To come to the surface; to rise up;
மேலே கிளம்புதல். கடற்றி னன்பொன் கொழிப்ப (மதுரைக். 274).
10. To be on the increase, flourish;
செழிப்புறுதல். செல்வங் கொழிக்கிறது.
DSAL