தொழித்தல்
tholithal
கோபித்தல் ; ஒலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபித்தல். சிங்கம்போற் றொழித்தார்த்து (சீவக. 2306). 1. To be angry, enraged; ஒலித்தல். தொழித்த . . . கலனுஞ் சிந்தி (சீவக.2969). 2. cf. தெழி-. To sound, tinkle;
Tamil Lexicon
toli-,
11 v. intr.
1. To be angry, enraged;
கோபித்தல். சிங்கம்போற் றொழித்தார்த்து (சீவக. 2306).
2. cf. தெழி-. To sound, tinkle;
ஒலித்தல். தொழித்த . . . கலனுஞ் சிந்தி (சீவக.2969).
DSAL