கொழுத்தல்
koluthal
koḻu-,
11. v. intr. [M. koḻu.]
1. To prosper, flourish; to be rich or fertile, as soil;
செழித்தல். குடிகொழுத்தக்கண்ணும் (நாலடி, 96)
2. To grow fat; to be plump;
உடற்கொழுப்புமிகுதல். சிறுமியரெலாங் கொழுத்தே (தனிப்பா.).
3. To be of thick consistency, as sandal paste;
குழம்பாயிருத்தல். சந்தனத்தைக் கொழுக்கப் பூசு.
4. To be saucy, impertinent, insolent;
திமிர்கொள்ளுதல். Colloq.
5. To become too rich to be productive, as land;
பூமி மதர்த்தல். Colloq.
DSAL