Tamil Dictionary 🔍

கொறித்தல்

korithal


koṟi-,
11. v. tr. cf. kṣur [ T. koruku, K. koṟuku, M. koṟi.]
1. To nip off the husks of grains; to nibble grain;
பல்லாலும் அலகாலும் தானியத்தைப் பிரித்துத் தின்னுதல். தினைகள் கொறிப்ப முன்றூவி (காஞ்சிப்பு. இருபத். 95).

2. To graze; to pick up food here and there, as cattle; to eat scantily;
சிறிது சிறிதாகப் பொறுக்கி உண்ணுதல். உடுத்திரள் பொரியிற் கொறிப்ப (கல்லா. முருகன்துதி).

3. To make a ticking or clucking sound; to chirp, as a lizard;
விட்டுவிட்டு ஒலித்தல்.

4. To chatter;
அலப்புதல். (J.)

DSAL


கொறித்தல் - ஒப்புமை - Similar