Tamil Dictionary 🔍

கிழித்தல்

kilithal


கிழியச்செய்தல் ; பேர்த்தல் ; கீறுதல் ; கோடு வரைதல் ; சாதித்தல் ; தின்னுதல் ; சொல்லாற் கண்டித்தல் ; அங்காத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தின்னுதல். குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொடு (புறநா. 34, 11). 8. To eat, consume; வைதல். Loc. To abuse; பீறச்செய்தல். தரியினங்கடம் மெயிற்றினாற்சிதையக் கிழித்த பேரிறாள் (கந்தபு. ஆற்று. 23). 1. To tear, rend, split, cut, pull to pieces, rip up, lacerate; பேர்த்தல். நெடுங்கிரி கிழித்து (கம்பரா. நிகும். 88). 2. To split, break, cleave, uproot; கீறுதல். காலை முள் கிழித்தது. 3. To scratch, as with claws or thorns; கோடுவரைதல். நான் கிழித்தகோடு. 4. To mark, to line, to indent, to paint; to draw, as a line; சாதித்தல். செய்து கிழித்துவிட்டாயோ? 5. To accomplish, used in contempt; சொல்லாற்கண்டித்தல். சிலவசனங்கள் சொல்லிக்கிழிப்பதும் (கவிகுஞ். 2). 6. To rebuke; அங்காத்தல். வா யுழுவை கிழித்தது (திருக்கோ. 72). 7. To open the mouth wide;

Tamil Lexicon


கீறல்.

Na Kadirvelu Pillai Dictionary


kiḻi-,
v. tr. Caus. of கிழி1-.
1. To tear, rend, split, cut, pull to pieces, rip up, lacerate;
பீறச்செய்தல். தரியினங்கடம் மெயிற்றினாற்சிதையக் கிழித்த பேரிறாள் (கந்தபு. ஆற்று. 23).

2. To split, break, cleave, uproot;
பேர்த்தல். நெடுங்கிரி கிழித்து (கம்பரா. நிகும். 88).

3. To scratch, as with claws or thorns;
கீறுதல். காலை முள் கிழித்தது.

4. To mark, to line, to indent, to paint; to draw, as a line;
கோடுவரைதல். நான் கிழித்தகோடு.

5. To accomplish, used in contempt;
சாதித்தல். செய்து கிழித்துவிட்டாயோ?

6. To rebuke;
சொல்லாற்கண்டித்தல். சிலவசனங்கள் சொல்லிக்கிழிப்பதும் (கவிகுஞ். 2).

7. To open the mouth wide;
அங்காத்தல். வா யுழுவை கிழித்தது (திருக்கோ. 72).

8. To eat, consume;
தின்னுதல். குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொடு (புறநா. 34, 11).

kiḻi-
11 v. tr.
To abuse;
வைதல். Loc.

DSAL


கிழித்தல் - ஒப்புமை - Similar