கழித்தல்
kalithal
நீக்குதல் ; ஒதுக்குதல் ; பெரியஎண்ணினின்று சிறிய எண்ணைக் குறைத்தல் ; வெட்டுதல் ; போக்குதல் ; உருவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலக்கிக்கொள்ளுதல். அவன் தன்னைக் கழித்துக் கொண்டான். Loc. 2.To keep aloof; கருமாதிசெய்தல். C. N. 1. To perform funeral ceremonies; உருவுதல். கழித்துறை செறியா வாளுடை (அகநா. 24) 9. To unsheath; போக்குதல். காலத்தைக் கழிக்கின்றீரே (திவ். திருமலை, 11). 6. To spend, waste, as time; வெட்டுதல். மரக்கிளையைக் கழித்தான். 5. To cut off, as hair; to pare off, as nails; to clear off, clear away; to smooth off, as knots; to prune, top; குறைத்தல். வட்டியைக் கழித்துக்கொண்டான். 4. To deduct, abate, discount, remit; பெரிய எண்ணினின்று சிறிய எண்ணைக் குறைத்தல். ஐந்தில் மூன்றைக் கழி. 3. (Arith.) To subtract; ஒதுக்குதல். மாடு தின்றுகழித்த வைக்கோல். 2. To eject; to leave, us refuse; to abandon; நீக்குதல். பூண்டான் கழித்தற் கருமையால் (நாலடி, 56). 1. To reject, expel, discard, exclude, dislodge, remove, strip off, separate, eliminate; மலம் முதலியவற்றை வெளிப்படுத்துதல். 8. To cast off, as exuviae; to evacuate, void, as excreta; வரிமுதலியவை தள்ளிக்கொடுத்தல். 7. To exempt, release, free, as from duties or postage; எண்ணின்கழிப்பு. (Arith.) Subtraction;
Tamil Lexicon
நீக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' The act of re jecting.
Miron Winslow
kaḻi-
11v.tr. Caus. of கழி1- [M. kaḻikka.]
1. To reject, expel, discard, exclude, dislodge, remove, strip off, separate, eliminate;
நீக்குதல். பூண்டான் கழித்தற் கருமையால் (நாலடி, 56).
2. To eject; to leave, us refuse; to abandon;
ஒதுக்குதல். மாடு தின்றுகழித்த வைக்கோல்.
3. (Arith.) To subtract;
பெரிய எண்ணினின்று சிறிய எண்ணைக் குறைத்தல். ஐந்தில் மூன்றைக் கழி.
4. To deduct, abate, discount, remit;
குறைத்தல். வட்டியைக் கழித்துக்கொண்டான்.
5. To cut off, as hair; to pare off, as nails; to clear off, clear away; to smooth off, as knots; to prune, top;
வெட்டுதல். மரக்கிளையைக் கழித்தான்.
6. To spend, waste, as time;
போக்குதல். காலத்தைக் கழிக்கின்றீரே (திவ். திருமலை, 11).
7. To exempt, release, free, as from duties or postage;
வரிமுதலியவை தள்ளிக்கொடுத்தல்.
8. To cast off, as exuviae; to evacuate, void, as excreta;
மலம் முதலியவற்றை வெளிப்படுத்துதல்.
9. To unsheath;
உருவுதல். கழித்துறை செறியா வாளுடை (அகநா. 24)
kaḻittal
n. கழி3-.
(Arith.) Subtraction;
எண்ணின்கழிப்பு.
kaḻi-
11 v. intr.
1. To perform funeral ceremonies;
கருமாதிசெய்தல். C. N.
2.To keep aloof;
விலக்கிக்கொள்ளுதல். அவன் தன்னைக் கழித்துக் கொண்டான். Loc.
DSAL