கைவழங்குதல்
kaivalangkuthal
கொடுத்தல் ; கையடித்து உறுதி கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கையடி-, 1. வெஞ்சமா ர் விளைக்கவே கைவழங்குகென (பாரத. கிருட். 120). கொடுத்தல்.--intr. To give;
Tamil Lexicon
kai-vaḻaṅku-,
v. id. +. tr.
To give;
கொடுத்தல்.--intr.
1. See கையடி-, 1. வெஞ்சமா ர் விளைக்கவே கைவழங்குகென (பாரத. கிருட். 120).
.
DSAL