Tamil Dictionary 🔍

வாங்குதல்

vaangkuthal


வளைத்தல் ; நாண்பூட்டுதல் ; இழுத்தல் ; மூச்சு முதலியன உட்கொள்ளுதல் ; ஏற்றல் ; விலைக்குக் கொள்ளுதல் ; பெறுதல் ; வரைதல் ; ஒதுக்குதல் ; மீட்டும் பெறுதல் ; செலுத்துதல் ; தப்பும்படி பாதுகாத்தல் ; தழுவுதல் ; ஒத்தல் ; அழைத்தல் ; நீக்குதல் ; பிரித்தெடுத்தல் ; பெயர்த்தல் ; முறித்தல் ; வெட்டுதல் ; அடித்தல் ; அழித்தல் ; வைதல் ; வளைதல் ; அலைதல் ; குலைதல் ; மெலிதல் ; குறைதல் ; பின்வாங்குதல் ; தாழ்தல் ; களைத்துப்போதல் ; நீங்குதல் ; திறந்திருத்தல் ; ஒரு பக்கமாக ஒதுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைதல். வளிவாங்கு சினைய மாமரம் (பரிபா. 7, 14). 2. To sway, wave; வளைதல். வாங்குகதிர் வரகின் (முல்லைப். 98). 11. To bend; வைதல். அவனை நல்லவாங்கு வாங்கினேன். --intr. 23. To abuse, reproach; சங்கரித்தல். விண்ணு மண்ணக முழுவதும் யாவையும் வைச்சு வாங்குவாய் (திருவாச. 5, 96). 22. To destroy; அடித்தல். பிரம்பால் அவனை நாலு வாங்கு வாங்கினான். 21. To strike; வெட்டுதல். கைகால்களை வாங்கிவிடுவேன். 20. To cut off; முறித்தல். வேழம் . . . கரும்பின் கழை வாங்கும் (கலித். 40). 19. To break off; பெயர்த்தல். புற்றம் . . . வாங்கிக் குரும்பி கெண்டும் (அகநா. 72) 18. To dig up, tear up, as the earth; பிரித்தெடுத்தல். தானே என்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின் (தொல். பொ. 56, உரை). 17. To separate, eliminate; நீக்குதல். வாங்குமின் மனத்துயர் (கம்பரா. மீட்சிப். 278). 16. To remove, take away; அழைத்தல். (அக. நி.) 15. To call; ஒத்தல். தூணொடு பறம்பு வாங்கும் . . . தோளான் (பாரத. நிவாத. 145). 14. To resemble; தழுவுதல். வருமலை பொதிப்பவாங்கி (சீவக. 584). 13. To embrace; தப்பும்படி உய்வித்தல். சமணர் பொய்யிற் புக்கழுந்தி வீழாமே போதவாங்கி (தேவா. 658, 7). 12. To rescue, deliver; செலுத்துதல். வாங்கினார் மதிண்மேற் கணை (தேவா. 21, 2). 11. To shoot, as an arrow; to send forth; திறந்திருத்தல். அந்தக் கடையின் கதவு வாங்கியிருந்தது. 11. To be opened; பின்வாங்குதல். விரைவின் வாங்கி . . . பிழைத்த சேனை பின்வர (திருவாலவா. 49, 20). 10. To withdraw, retreat; ஒரு பக்கமாக ஒதுங்குதல். 9. To move to one side; நீங்குதல். நோவு வாங்கிப்போயிற்று. 8. To cease; களைத்துப்போதல். வாங்காமல் நீரை இறைத்துக் கொண்டிருந்தார்கள். (W.) 7. To be exhausted; தாழ்தல். 6. To sink, subside; குறைதல். வீக்கம் வாங்கியிருக்கிறது. 5. To be reduced; மெலிதல். உடம்பு வாங்கிப்போயிற்று. 4. To become lean; மீட்டும் பெறுதல். கொடுத்ததை வாங்கினான். 10. To get back, take back; குலைதல். பகைவர் தண்டு வாங்கிப்போயிற்று. (W.) 3. To scatter, disperse; ஒதுக்குதல். இந்த வண்டி போம்படி அந்த வண்டியை வாங்கிக்கொள். 9. To move to one side; வளைத்தல். (சூடா.) கொடுமரம் வாங்கி (கல்லா. 4). 1. To bend; நாண் பூட்டுதல். நாண் வாங்கலாது விற்கொண்டு (இரகு. திக்குவி. 231). 2. To string a bow; இழுத்தல். மத்த மொலிப்ப வாங்கி (பெரும்பாண். 156). 3. To carry away, as a flood; to draw, drag, pull; மூச்சு முதலியன உட்கொள்ளுதல். மூச்சு வாங்குகிறான். 4. To take in, as breath; ஏற்றல். வருகவென்றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் (திருவாச. 5, 68). 5. To receive, take; விலைக்குக் கொள்ளுதல். மாதவி மாலை கோவலன் வாங்கி (சிலப். 3, 171). 6. To buy; பெறுதல். எங்கு வாங்கிக் கொடுத்தாரிதழியே (தேவா. 456, 8). 7. To get, obtain; வரைதல். ககரத்துக்குக் கால் வாங்கினால் காவாகும். 8. To inscribe, indite;

Tamil Lexicon


வாங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


vāṅku-
5 v. [T. M. vaṅgu.] tr.
1. To bend;
வளைத்தல். (சூடா.) கொடுமரம் வாங்கி (கல்லா. 4).

2. To string a bow;
நாண் பூட்டுதல். நாண் வாங்கலாது விற்கொண்டு (இரகு. திக்குவி. 231).

3. To carry away, as a flood; to draw, drag, pull;
இழுத்தல். மத்த மொலிப்ப வாங்கி (பெரும்பாண். 156).

4. To take in, as breath;
மூச்சு முதலியன உட்கொள்ளுதல். மூச்சு வாங்குகிறான்.

5. To receive, take;
ஏற்றல். வருகவென்றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் (திருவாச. 5, 68).

6. To buy;
விலைக்குக் கொள்ளுதல். மாதவி மாலை கோவலன் வாங்கி (சிலப். 3, 171).

7. To get, obtain;
பெறுதல். எங்கு வாங்கிக் கொடுத்தாரிதழியே (தேவா. 456, 8).

8. To inscribe, indite;
வரைதல். ககரத்துக்குக் கால் வாங்கினால் காவாகும்.

9. To move to one side;
ஒதுக்குதல். இந்த வண்டி போம்படி அந்த வண்டியை வாங்கிக்கொள்.

10. To get back, take back;
மீட்டும் பெறுதல். கொடுத்ததை வாங்கினான்.

11. To shoot, as an arrow; to send forth;
செலுத்துதல். வாங்கினார் மதிண்மேற் கணை (தேவா. 21, 2).

12. To rescue, deliver;
தப்பும்படி உய்வித்தல். சமணர் பொய்யிற் புக்கழுந்தி வீழாமே போதவாங்கி (தேவா. 658, 7).

13. To embrace;
தழுவுதல். வருமலை பொதிப்பவாங்கி (சீவக. 584).

14. To resemble;
ஒத்தல். தூணொடு பறம்பு வாங்கும் . . . தோளான் (பாரத. நிவாத. 145).

15. To call;
அழைத்தல். (அக. நி.)

16. To remove, take away;
நீக்குதல். வாங்குமின் மனத்துயர் (கம்பரா. மீட்சிப். 278).

17. To separate, eliminate;
பிரித்தெடுத்தல். தானே என்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின் (தொல். பொ. 56, உரை).

18. To dig up, tear up, as the earth;
பெயர்த்தல். புற்றம் . . . வாங்கிக் குரும்பி கெண்டும் (அகநா. 72)

19. To break off;
முறித்தல். வேழம் . . . கரும்பின் கழை வாங்கும் (கலித். 40).

20. To cut off;
வெட்டுதல். கைகால்களை வாங்கிவிடுவேன்.

21. To strike;
அடித்தல். பிரம்பால் அவனை நாலு வாங்கு வாங்கினான்.

22. To destroy;
சங்கரித்தல். விண்ணு மண்ணக முழுவதும் யாவையும் வைச்சு வாங்குவாய் (திருவாச. 5, 96).

23. To abuse, reproach;
வைதல். அவனை நல்லவாங்கு வாங்கினேன். --intr.

11. To bend;
வளைதல். வாங்கு

DSAL


வாங்குதல் - ஒப்புமை - Similar