களைவாங்குதல்
kalaivaangkuthal
அழகு குறைதல் ; விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் நீங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கிரகத்தில் தெய்வசத்தி நீங்குதல். 2. To lose lustre on account of the decreased manifestation of Godhead in an idol; அழகுகுறைதல். 1. To decrease in lustre, as one's countenance;
Tamil Lexicon
kaḷai-vāṅku-
v. intr. id. +.
1. To decrease in lustre, as one's countenance;
அழகுகுறைதல்.
2. To lose lustre on account of the decreased manifestation of Godhead in an idol;
விக்கிரகத்தில் தெய்வசத்தி நீங்குதல்.
DSAL