கைதாங்குதல்
kaithaangkuthal
உடல்வலியற்றவருக்குக் கைகொடுத்து உதவுதல் ; அழிவெய்தாமற் காத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைலாகுகொடுத்தல். 1. To support one by the arm; அழிவெய்தாமற் காத்தல். 2. To save from ruin;
Tamil Lexicon
kai-tāṅku-,
v. tr. id. +.
1. To support one by the arm;
கைலாகுகொடுத்தல்.
2. To save from ruin;
அழிவெய்தாமற் காத்தல்.
DSAL