கையோங்குதல்
kaiyongkuthal
செழித்தோங்குதல் ; மேன்மைப்படுதல் ; அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடித்தல். பிள்ளைகளைக் கேயோங்குவது அவன் சுபாவம்.--intr. 1. To strike; மேன்மைப்படுதல். அவனுக்கு இப்போது கையோங்குங் காலம். 2. To grow in prosperity; to be prosperous; செழித்தோங்குதல். (W.) 3. To be luxuriant in growth, as tree;
Tamil Lexicon
kai-y-ōṅku-,
v. id. + tr.
1. To strike;
அடித்தல். பிள்ளைகளைக் கேயோங்குவது அவன் சுபாவம்.--intr.
2. To grow in prosperity; to be prosperous;
மேன்மைப்படுதல். அவனுக்கு இப்போது கையோங்குங் காலம்.
3. To be luxuriant in growth, as tree;
செழித்தோங்குதல். (W.)
DSAL