கைவாங்குதல்
kaivaangkuthal
நீங்குதல் ; கையை வெட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீங்குதல். ரஷணத்தினின்றும் கைவாங்கினாயோ (திவ். திருநெடுந். 16, 128, வ்யா.).--tr. To withdraw; கையைவெட்டுதல். To cut off the hand; to ampulate;
Tamil Lexicon
kaivāṅku-,
v. id. +.
To withdraw;
நீங்குதல். ரஷணத்தினின்றும் கைவாங்கினாயோ (திவ். திருநெடுந். 16, 128, வ்யா.).--tr.
To cut off the hand; to ampulate;
கையைவெட்டுதல்.
DSAL