Tamil Dictionary 🔍

கை

kai


ஓர் உயிர்மெய்யெழுத்து (க் + ஐ) ; கரம் ; யானைத்துதிக்கை ; கதிர் ; செங்கல் முதலியவற்றை எண்ணும் ஒரளவு ; அபிநயக்கை ; பக்கம் ; கட்சி ; கைமரம் ; இரயில் கைகாட்டி ; சட்டையின் கை ; கைப்பிடி ; விசிறிக்காம்பு ; சிறகு ; படையுறுப்பு ; சேனை ; இடம் ; கைப்பொருள் ; செய்யத்தக்கது ; ஒப்பனை ; ஆற்றல் ; கையளவு ; ஆள் ; சிறுமை ; உலகவொழுக்கம் ; ஒழுங்கு ; தங்கை ; தொழிற்பெயர் விகுதி ; ஒரு தமிழ் முன்னொட்டு ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க் ஐ. Compound of and கரம். அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே (தொல். எழுத். 315). 1. Hand, arm; யானைத்துதிக்கை. தூங்குகையா னோங்கு நடைய (புறநா. 22). 2. Elephant's trunk; கிரணம். செங்கைநீட்டித் தினகரன் றோன்றலும் (திருவிளை. விடை. 20). 3. Ray, as of the sun; செங்கல் முதலியவற்றை எண்ணும் ஓரளவு. Colloq. 4, Group, set, as in counting bricks, dry dung-cakes; அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.) 5. Hand-pose in dancing; பக்கம். இருகையு மிரைத்து மொய்த்தார் (கம்பரா. கை கேசி. 83). 6. Side, right or left; கட்சி. எதிர்க்கையில் சேர்ந்திருப்பவர் யார்? 7. Faction, party; கைமரம். கால்தொடுத் திருகையேற்றி (தேவா. 838, 4). 8. Rafter; ரயிலின் கைகாட்டி. Colloq. 9. Semaphore; கட்டையின் கை. Colloq. 10. Sleeve of a garment; கைப்பிடி. நெடுங்கை நவியம் பாய்தலின் (புறநா. 36, 7). 11. Handle, as of an axe; விசிறிக்காம்பு. மணிக்கை யாலவட்டம் (பெருங். உஞ்சைக். 34, 217). 12. Handle, as of a fan; சிறகு. கோழி கைத்தலத்தைக் கொட்டி (அரிச். பு. விவா. 195). 13. Wing of a bird; படையுறுப்பு. (பிங்.) 14. Wing of an army; சேனை. கைவகுத்து (தணிகைப்பு. சீபரி. 467). 15. Army; இடம். (சூடா.) 16. Place; கைப்பொருள். அவரன்பும் கையற்ற கண்ணே யறும் (நாலடி, 371). 17. Money on hand; செய்யத்தக்கது. கையறியாமை யுடைத்தே (குறள், 925). 18. That which is fit to be done; ஒப்பனை. (பிங்.) 19. Decoration, dressing; ஆற்றல். ஆரிடம் உன்கையைக் காட்டுகிறாய். 20. Strength, ability; கையளவு. Loc. 21. Handful; ஆள். எத்தனை கை வேலை செய்தன? 22. Hands, workmen, assistants; சிறுமை. கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறிவாளர் (நாலடி, 311). 23. Littleness, smallness; உலகவொழுக்கம். கையொன்றறிகல்லாய் (கலித். 95). 24. Custom, usage, way of the world; ஒழுங்கு. கையமை விளக்கம் (முல்லைப். 49). 25. Row, line; தங்கை. (பிங்.) 26. Younger sister; செய்கை; தொழிற்பெயர் விகுதி. 1. Suffix at the end of verbal nouns as கையிகந்து; ஓர் தமிழுபசருக்கம். 2. Auxiliary perfix to verbs, as in ஏழுனுருபுள் ஒன்று. செவிலிகை யென் புதல்வனை நோக்கி (அகநா. 26, 18). A locative ending; குற்றம். (அக. நி.) Fault, blemish;

Tamil Lexicon


VI. v. i. bitter, கச; 2. be disgusted with, வெறு; 3. be deeply afflicted; v. t. dislike; 2. vex or trouble; 3. feed with the hand, ஊட்டு; 4. adorn, decorate, அலங்கரி. கைத்தல், கைப்பு, v. n. bitterness. மனங்கைக்க, to be disgusted with, to feel an aversion. கைத்து, v. n. abhorrence.

J.P. Fabricius Dictionary


kayyi கய்யி hand, arm, handful; trunk (of elephant); sleeve

David W. McAlpin


, A compound letter consisting of க் and ஐ. 2. A termination of some verbal nouns--as in செய்கை. 3. A termination of some abstract nouns--as in கடுங்கை, கொள் கை.

Miron Winslow


kai-,
.
Compound of and
க் ஐ.

kai,
n. [T. K. M. Tu. kai.]
1. Hand, arm;
கரம். அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே (தொல். எழுத். 315).

2. Elephant's trunk;
யானைத்துதிக்கை. தூங்குகையா னோங்கு நடைய (புறநா. 22).

3. Ray, as of the sun;
கிரணம். செங்கைநீட்டித் தினகரன் றோன்றலும் (திருவிளை. விடை. 20).

4, Group, set, as in counting bricks, dry dung-cakes;
செங்கல் முதலியவற்றை எண்ணும் ஓரளவு. Colloq.

5. Hand-pose in dancing;
அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.)

6. Side, right or left;
பக்கம். இருகையு மிரைத்து மொய்த்தார் (கம்பரா. கை கேசி. 83).

7. Faction, party;
கட்சி. எதிர்க்கையில் சேர்ந்திருப்பவர் யார்?

8. Rafter;
கைமரம். கால்தொடுத் திருகையேற்றி (தேவா. 838, 4).

9. Semaphore;
ரயிலின் கைகாட்டி. Colloq.

10. Sleeve of a garment;
கட்டையின் கை. Colloq.

11. Handle, as of an axe;
கைப்பிடி. நெடுங்கை நவியம் பாய்தலின் (புறநா. 36, 7).

12. Handle, as of a fan;
விசிறிக்காம்பு. மணிக்கை யாலவட்டம் (பெருங். உஞ்சைக். 34, 217).

13. Wing of a bird;
சிறகு. கோழி கைத்தலத்தைக் கொட்டி (அரிச். பு. விவா. 195).

14. Wing of an army;
படையுறுப்பு. (பிங்.)

15. Army;
சேனை. கைவகுத்து (தணிகைப்பு. சீபரி. 467).

16. Place;
இடம். (சூடா.)

17. Money on hand;
கைப்பொருள். அவரன்பும் கையற்ற கண்ணே யறும் (நாலடி, 371).

18. That which is fit to be done;
செய்யத்தக்கது. கையறியாமை யுடைத்தே (குறள், 925).

19. Decoration, dressing;
ஒப்பனை. (பிங்.)

20. Strength, ability;
ஆற்றல். ஆரிடம் உன்கையைக் காட்டுகிறாய்.

21. Handful;
கையளவு. Loc.

22. Hands, workmen, assistants;
ஆள். எத்தனை கை வேலை செய்தன?

23. Littleness, smallness;
சிறுமை. கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறிவாளர் (நாலடி, 311).

24. Custom, usage, way of the world;
உலகவொழுக்கம். கையொன்றறிகல்லாய் (கலித். 95).

25. Row, line;
ஒழுங்கு. கையமை விளக்கம் (முல்லைப். 49).

26. Younger sister;
தங்கை. (பிங்.)

kai,
part.
1. Suffix at the end of verbal nouns as
செய்கை; தொழிற்பெயர் விகுதி.

2. Auxiliary perfix to verbs, as in
கையிகந்து; ஓர் தமிழுபசருக்கம்.

kai
part. (Gram.)
A locative ending;
ஏழுனுருபுள் ஒன்று. செவிலிகை யென் புதல்வனை நோக்கி (அகநா. 26, 18).

kai
n.
Fault, blemish;
குற்றம். (அக. நி.)

DSAL


கை - ஒப்புமை - Similar