Tamil Dictionary 🔍

கவை

kavai


பிளவுபட்ட கிளை ; அகில் ; செயல் ; எள்ளின் இளங்காய் ; ஆயிலியநாள் ; பிளவுபட்ட கிளை ; காடு ; கவர்வழி ; மரக்கப்பு ; தேவை ; தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர். கவைக்கதிர் வரகின் (அகநா. 393). 1. Division; cleavage, as of a hoof, a crab's claws; தொழில். (சம். அக. Ms.) 2. Activity; கவைக்கோல். கானவன் கவைபொறுத்தன்ன (அகநா. 34). 3. Forked stick; முனைகவரான இரும்பாயுதம். 4. A weapon with forked iron points; கவர்வழி. (சூடா.) 5. Cross-roads, diverging paths; காடு. (பிங்.) 6. Wood; jungle; . 7. See அகில். (மலை.) கரிசனை. Loc. 8. Concern, interest; கோட்டை. (W.) 9. Fort, fortification; எலும்புக்கவை. (W.) 10. Notch in a bone; காரியம். நமனார்க்கிங் கேதுகவை (பதார்த்த. 1499). 1. Business; எள்ளிளங்காய். (பிங்.) 2. Young seasame pod; . 3. The ninth nakṣatra. See ஆயிலியம். (பிங்.) தேவை. Pond. 1. Need, necessity; மரக்கிளை. (பிங்.) 2. Branch of a tree;

Tamil Lexicon


s. the fork of a branch, கப்பு; 2. cross-roads, கவர்வழி; 3. concern, business, வேலை; 4. wood, jungle, காடு; 5. fortification, fort, கோட்டை; 6. the 9th lunar asterism, ஆயில்யம். ஒரு கவையாய் வந்தேன், I am come on a certain errand or business. அது கவையில்லை, it is no matter, it is not necessary. அது உனக்குக் கவையென்ன, அதைத் தொட்டு உனக்குக் கவையென்ன, what is that to you? எனக்குக் கவையுண்டு, it concerns me, I have business, it is necessary. கவைக்கொம்பு, a forked branch. கவைத்தடி, a forked stick. கவை நா, a snake (as having a forked tongue). கவையடி, கவைக்குளம்பு, cloven feet. கவையாயிருக்க, to be busy or occupied.

J.P. Fabricius Dictionary


, [kvai] ''s.'' The fork of a branch or tree, மரக்கப்பு. 2. Cross roads, diverging paths, கவர்வழி. 3. Desert, wood, jungle, காடு. 4. Fort, fortification, கோட்டை. ''(p.)'' 5. ''(c.)'' concern, business, வேலை. 6. ''(Anut.)'' Sigmoid, notch, எலும்புக்கவை.

Miron Winslow


kavai
n. கவை-. [M. kava.]
1. Division; cleavage, as of a hoof, a crab's claws;
கவர். கவைக்கதிர் வரகின் (அகநா. 393).

2. Branch of a tree;
மரக்கிளை. (பிங்.)

3. Forked stick;
கவைக்கோல். கானவன் கவைபொறுத்தன்ன (அகநா. 34).

4. A weapon with forked iron points;
முனைகவரான இரும்பாயுதம்.

5. Cross-roads, diverging paths;
கவர்வழி. (சூடா.)

6. Wood; jungle;
காடு. (பிங்.)

7. See அகில். (மலை.)
.

8. Concern, interest;
கரிசனை. Loc.

9. Fort, fortification;
கோட்டை. (W.)

10. Notch in a bone;
எலும்புக்கவை. (W.)

kavai
n. cf. கவ்வை2.
1. Business;
காரியம். நமனார்க்கிங் கேதுகவை (பதார்த்த. 1499).

2. Young seasame pod;
எள்ளிளங்காய். (பிங்.)

3. The ninth nakṣatra. See ஆயிலியம். (பிங்.)
.

kavai
n.
1. Need, necessity;
தேவை. Pond.

2. Activity;
தொழில். (சம். அக. Ms.)

DSAL


கவை - ஒப்புமை - Similar