Tamil Dictionary 🔍

வகை

vakai


கூறுபாடு ; சாதியினம் ; இனம் ; முறை ; வழி ; காரணம் ; தந்திரம் ; வலிமை ; தன்மை ; வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன ; வணிக முதல் ; இடம் ; உறுப்பு ; குறுந்தெரு ; மனையின் பகுப்பு ; விவரம் ; கூட்டப்படும் எண்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபாயம். மாயும் வகையறியேன் (திவ் திருவாய். 5, 4, 4). 5. Ways, means; காரணம். (நாம தீப. 640.) 6. Cause; தந்திரம். வகையால் மதியாது மண்கொண்டாய் (திவ். இயற். நான்முகன். 25). 7. Artfulness; வலிமை. வகைகொண்டு வந்தேன் (கம்பரா. பாசப். 36). 8. SKill, ability; தன்மை. வளமங்கையர் வகையுரைத்தன்று (பு. வெ. 9, 50, கொளு). 9. Nature, quality; சீவனத்துக்குரிய பொருள் முதலியன. (W.) 10. Goods; property; means of livelihood; வியாபாரமுதல். (W.) 11. The principal stock in trade; இடம். (பிங்.) 12. Place; உறுப்பு. வகைநல முடைய காளை (சீவக. 695). 13. Limb; குறுந்தெரு. மூதூ ரிட வகை யெல்லை யெல்லாம் (சீவக. 462). 14. Short o narrow street; மனையின் பகுப்பு. வகைமாணல்லில் (புறநா. 398). 15. Apartments of a house; விவரம். Loc. 16. Details; கூட்டப்படும் எண்கள். (W.) 17. (Airth.) Parts of the sum total in addition; கூறுபாடு. அவ்வகை யொன்பதும் வினை யெஞ்சு கிளவி (தொல். சொல்.146). 1. Division, branch, section; சாதியினம். (G. Tn. D. I, 145.) 2. Caste; இனம். இது எவ்வகையைச் சேர்ந்தது? 3. Kind, class, sort முறை. பாயினார் மாயும்வகையால் (பு. வெ. 5, 2). 4. Manner, method;

Tamil Lexicon


kind, sort, இனம்; 2. manner, way, விதம்; means, உபாயம்; 4. part, portion, division, வகுப்பு; 5. property, means, வழிவகை; 6. the principal stock in trade, முதல். எந்த வகையாய், how, in what manner? எனக்கு ஒருவகையாயிருக்கிறது, I am in a sort of way i. e. I am unwell. பலவகையான சரக்கு, வகைவகையான-, a variety of goods. வகைதொகை யறியாதவன், a dunce, one who does not know the whole from its parts. வகை பார்க்க, -தேட, to seek for an occasion or opportunity. நீங்கிப்போக வகை பார்க்க, to endeavour, to come off. வகைப்படுத்த, to divide, to classify, assort. வகைமோசம், unforeseen danger or treachery. வகை யறுக்க, to discern, to distinguish, to discriminate. வகையாய்க் கொள்ள, to buy cheap. வகையாய்ப் பேச, to speak in a proper manner.

J.P. Fabricius Dictionary


vetam வெதம் kind, sort, type; manner, way, method; division, portion

David W. McAlpin


, [vkai] ''s.'' Kind, sort. 2. Manner, way, method, முறை. 3. Means, உபாயம். 4. Class, assortment, தரம். 5. Division, branches, ramifications of a subject, கூறுபாடு. 6. A part, or portion, வகுப்பு. 7. ''[in arith]'' parts of the தொகை or sum total in addition. 8. ''(Beschi.)'' Goods, property, means, வழி வகை. 9. The principal stock in trade, முதல். எனக்கொருவகையாயிருக்கிறது. I am in a sort of way; ''i. e.'' I am unwell. அவனுக்குவகையுண்டு. He has property. வகைதேடுதல். Seeking means.

Miron Winslow


vakai
n. வகு1-. [T. M. vaga K. Tu. vage].
1. Division, branch, section;
கூறுபாடு. அவ்வகை யொன்பதும் வினை யெஞ்சு கிளவி (தொல். சொல்.146).

2. Caste;
சாதியினம். (G. Tn. D. I, 145.)

3. Kind, class, sort
இனம். இது எவ்வகையைச் சேர்ந்தது?

4. Manner, method;
முறை. பாயினார் மாயும்வகையால் (பு. வெ. 5, 2).

5. Ways, means;
உபாயம். மாயும் வகையறியேன் (திவ் திருவாய். 5, 4, 4).

6. Cause;
காரணம். (நாம தீப. 640.)

7. Artfulness;
தந்திரம். வகையால் மதியாது மண்கொண்டாய் (திவ். இயற். நான்முகன். 25).

8. SKill, ability;
வலிமை. வகைகொண்டு வந்தேன் (கம்பரா. பாசப். 36).

9. Nature, quality;
தன்மை. வளமங்கையர் வகையுரைத்தன்று (பு. வெ. 9, 50, கொளு).

10. Goods; property; means of livelihood;
சீவனத்துக்குரிய பொருள் முதலியன. (W.)

11. The principal stock in trade;
வியாபாரமுதல். (W.)

12. Place;
இடம். (பிங்.)

13. Limb;
உறுப்பு. வகைநல முடைய காளை (சீவக. 695).

14. Short o narrow street;
குறுந்தெரு. மூதூ ரிட வகை யெல்லை யெல்லாம் (சீவக. 462).

15. Apartments of a house;
மனையின் பகுப்பு. வகைமாணல்லில் (புறநா. 398).

16. Details;
விவரம். Loc.

17. (Airth.) Parts of the sum total in addition;
கூட்டப்படும் எண்கள். (W.)

DSAL


வகை - ஒப்புமை - Similar