கலை
kalai
கூறு ; சந்திரனது பதினாறு கூறுகளுள் ஒன்று ; ஒளி ; எட்டு விநாடி அல்லது முப்பது காட்டை கொண்ட ஒரு காலநுட்பம் ; அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்று ; கல்வி ; சாத்திரம் ; மொழி ; சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்று ; உடல் ; புணர்ச்சிக்குரிய காரணங்கள் ; ஆண்மான் ; ஆண்குரங்கு ; அரைப்பட்டிகை ; மேகலை என்னும் அணி ; ஆடை ; நூல் ; மரவைரம் ; மகரமீன் ; மகரராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாகையின் அறுபதிலொன்று. (M. Navi. 56.) 1. A minute division =1/60 of a degree ; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) 2. Pārvatī; ஆண்மான். கவைத்தலை முதுகலை (தொல். பொ. 600, உரை). 1. Stag, buck; ஆண் முசு. (தொல். பொ. 601, உரை.) 2. Male black monkey; சுறாமீன். (பிங்.) 3. Shark; மகரராசி. (திவா.) 4. Capricorn of the Zodiac; சீலை. அருங்கலை யயலுற (பாரத. குருகுல. 57). 5. cf.mēkhalā Cloth garment; குதிரைக்கலணை. (பு. வெ. 7, 7, உரை.) 6. Saddle of a horse; அமிசம். தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26). 1. Portion; சந்திரனது பதினாறமிசத்து ஒன்று. வெண்மதியி னொற்றைக் கலைத்தலையாய் (திருவாச. 6, 40). 2. Moon's phase corresponding to a titi; ஒளி. நிறைகலை வீச (அரிசமய. பத்திசார. 106). 3. Brightness, splendour; முப்பதுகாட்டை கொண்ட நுட்பமான காலம். (கூர்மபு. பிரமாவி. 3.) 4. Minute portion of time, 30 காட்டை, about 8 seconds; ஒருபாகையின் அறுபதிலொன்று. (W.) 5. Indian hour =1/60 of a பாகை=1/30 of a zodiacal sign; ஒரு தாளப்பிராணம். 6. (Mus.) A time measure; எண்ணென் கலையோ ரிருபெரு வீதியும் (சிலப். 14, 127). 7. Arts and sciences. See அறுபத்துநாலுகலை. கல்வி. (திவா.) 8. Learning, erudition; சாத்திரம். கலை நவின்ற பொருள்களெல்லாம் (திருவாச. 12, 13). 9. Treatise, book; பாஷை. தென்கலையே முதலுள்ள பல்கலை ( கந்தபு. நகரப். 49). 10. Language; வண்ணப்பாட்டின் ஒரு பாகம். 11. Part of a vaṇṇam; வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. கலைமுதலாயநிலை மலி தத்துவம் (ஞானா. 3, 1). 12.(šaiva) Specific power of any of the superior deities as manifested in an avatāram or in a theophany for a specific purpose; manifestation of a deity; forms of the female energy of a deity as they appear,one of seven kinds of vittiyā-tattuvam, q.v. இடைகலை பிங்கலைகள். (W.) 13. Breath passing from the nostril; சரீரம். கலையிலாளன் (சிலப். 10, 28). 14. Body; புணர்ச்சிக்குரிய கரணங்கள். (சீவக. 1625, உரை.) 15. Postures in sexual enjoyment; மரக்கவடு. (பிங்.) 16. Branch of a tree; மேகலை காஞ்சியென்னும் இடையணிகள். வாமாண் கலைசெல்ல நின்றார் (திருக்கோ. 263). (திவா.) Woman's girdle consisting of seven strands of jewels; மரவயிரம். (பிங்.) Core, solid part of timber; கர்ப்பூரவகை. (சிலப்.14,109, உரை.) A kind of camphor imported from Kalah in the Malay Peninsula காஞ்சிமரம். (யாழ். அக.) River portia tree;
Tamil Lexicon
s. minute portion of time equal to 8 seconds, காலநுட்பம்; 2. onesixteenth of a moon's diameter, phase of the moon, சந்திரன்பங்கு; 3. splendour, light, பிரகாசம், 4. philosophy, arts & sciences, கலைஞானம்; 5. a stag, a male deer, ஆண்மான்; 6. garment cloth, சீலை; 7. learning, erudition, கல்வி; 8. language, பாஷை; 9. a male black monkey; 1. capricorn of the zodiac, மகர ராசி, 11. saddle of a horse, கலணை; 12. breath from the nostril, இடைகலை, பிங்கலை; 13. body, சரீரம்; 14. a woman's exterior girdle, மேகலை. கலாசாலை, academy, college. சர்வகலாசாலை, university. கலாநிதி, கலாபதி, the moon. கலாவிஞ்ஞானம், (christ.) rationalism. கலாசங்கம், faculty (of university). கலைக்கொம்பு, stag's horn. கலைஞர், கலைவல்லோர், கலைஞானி, poets, philosophers, the learned. கலைஞானம், (கலைக்கியானம்), philosophy, learning, universal knowledge, the 64 arts and sciences. கலைநாதன், Argha, a divinity of the Jains. கலைநாயகன், Buddha. கலைவாகன், Vayu, said to ride on a stag. கலாவல்லி, கலைமகள், கலைமடந்தை, Saraswati, the goddess of the arts. கலைமான், a stag. சூரியகலை, the splendour of the Sun, breath from the right nostril, பிங்கலை. சந்திரகலை, the breath from the left nostril, இடகலை. கலையிலாளன், Manmatha who has no body, அநங்கன். கலையூர்தி, Saraswati; 2. Durga whose vehicle is a stag. வடகலை, the Sanskrit language.
J.P. Fabricius Dictionary
kale கலெ art
David W. McAlpin
, [kalai] ''s.'' A digit or one-sixteenth of the moon's diameter, a phasis, சந்திரன்பங்கு. 2. A minute portion of time equal to thirty காட்டை, or about eight seconds,காலநுட்பம். 3. The sixtieth part of a பாகை, or of one thirtieth of a zodiacal sign or one Indian hour, ஓர்பாகையிலறுபதிலொன்று. Wils. p. 2.
Miron Winslow
kalai
n. prob. கலை-. [M.kala.]
1. Stag, buck;
ஆண்மான். கவைத்தலை முதுகலை (தொல். பொ. 600, உரை).
2. Male black monkey;
ஆண் முசு. (தொல். பொ. 601, உரை.)
3. Shark;
சுறாமீன். (பிங்.)
4. Capricorn of the Zodiac;
மகரராசி. (திவா.)
5. cf.mēkhalā Cloth garment;
சீலை. அருங்கலை யயலுற (பாரத. குருகுல. 57).
6. Saddle of a horse;
குதிரைக்கலணை. (பு. வெ. 7, 7, உரை.)
kalai
n. kalā.
1. Portion;
அமிசம். தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26).
2. Moon's phase corresponding to a titi;
சந்திரனது பதினாறமிசத்து ஒன்று. வெண்மதியி னொற்றைக் கலைத்தலையாய் (திருவாச. 6, 40).
3. Brightness, splendour;
ஒளி. நிறைகலை வீச (அரிசமய. பத்திசார. 106).
4. Minute portion of time, 30 காட்டை, about 8 seconds;
முப்பதுகாட்டை கொண்ட நுட்பமான காலம். (கூர்மபு. பிரமாவி. 3.)
5. Indian hour =1/60 of a பாகை=1/30 of a zodiacal sign;
ஒருபாகையின் அறுபதிலொன்று. (W.)
6. (Mus.) A time measure;
ஒரு தாளப்பிராணம்.
7. Arts and sciences. See அறுபத்துநாலுகலை.
எண்ணென் கலையோ ரிருபெரு வீதியும் (சிலப். 14, 127).
8. Learning, erudition;
கல்வி. (திவா.)
9. Treatise, book;
சாத்திரம். கலை நவின்ற பொருள்களெல்லாம் (திருவாச. 12, 13).
10. Language;
பாஷை. தென்கலையே முதலுள்ள பல்கலை ( கந்தபு. நகரப். 49).
11. Part of a vaṇṇam;
வண்ணப்பாட்டின் ஒரு பாகம்.
12.(šaiva) Specific power of any of the superior deities as manifested in an avatāram or in a theophany for a specific purpose; manifestation of a deity; forms of the female energy of a deity as they appear,one of seven kinds of vittiyā-tattuvam, q.v.
வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. கலைமுதலாயநிலை மலி தத்துவம் (ஞானா. 3, 1).
13. Breath passing from the nostril;
இடைகலை பிங்கலைகள். (W.)
14. Body;
சரீரம். கலையிலாளன் (சிலப். 10, 28).
15. Postures in sexual enjoyment;
புணர்ச்சிக்குரிய கரணங்கள். (சீவக. 1625, உரை.)
16. Branch of a tree;
மரக்கவடு. (பிங்.)
kalai
n. mēkhalā
Woman's girdle consisting of seven strands of jewels;
மேகலை காஞ்சியென்னும் இடையணிகள். வாமாண் கலைசெல்ல நின்றார் (திருக்கோ. 263). (திவா.)
kalai
n. perh. கல்.
Core, solid part of timber;
மரவயிரம். (பிங்.)
kalai
n. Malay.kalah.
A kind of camphor imported from Kalah in the Malay Peninsula
கர்ப்பூரவகை. (சிலப்.14,109, உரை.)
kalai
n. mēkhalā.
River portia tree;
காஞ்சிமரம். (யாழ். அக.)
kalai
n. kalā.
1. A minute division =1/60 of a degree ;
பாகையின் அறுபதிலொன்று. (M. Navi. 56.)
2. Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)
DSAL