களை
kalai
பயிருடன் வளரும் புல்பூண்டுகள் ; குற்றம் ; அயர்வு ; சந்திரகலை ; அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
80 விரற் கடையளவு. (சிற்பரத். 16.) A linear measure of fingers breadth or viraṟkaṭai; களைக்கோலால் வெட்டிய வெட்டு. (அக. நி.) Cutwith hoe; தாளப்பிராணத்தொன்று (பரத. தாள. 49.) 3. (Mus) The element of time-measure which specifies the various sub-divisions of akṣarakālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; அழகு. முகமுங் களைக ளின்று (தாயு. வண்ணம்.). 2. Beauty, splendour, glow, lustre; சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61). 1. A digit of the moon; அயர்வு. வேட்கையாற் களையினோடு கதுமெனச் சென்று (கந்தபு ததீசியுத். 55). Weariness, exhaustion குற்றம். என்களைகளை யறுக்கும் (தேவா, 818, 5). 2. [Tu. kaḷe.] Defect, fault; பயிர் வளர்தற்குத் தடையாக முளைக்கும் பூடு. பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (குறள், 550). 1. [T. kalupu, K. kaḷe, M. kaḷa.] Tares, weeds;
Tamil Lexicon
s. tares weeds; 2. dross, refuse, defect, குற்றம்; 3. weariness, அயர்வு; 4. beauty, lustre, அழகு; 5. one of the ten rules for keeping time, தாளப்பிரமாணம். களைகட்ட, to sound well & harmoniously as music. களைக்கொட்டு, a weeding hook. களைஞர், the base, wretches, rogues. களைதீர, --தெளிய, --ஆற, to recover from fatigue. களைபிடுங்க, --பறிக்க, --கொத்த, to weed. களையாற்ற, to revive one from fainting, to refresh. களைவாரி, rake, harrow. முகக்களை, brightness of countenance. சங்கீதம் களைகட்டவில்லை, the music does not sound harmoniously and well
J.P. Fabricius Dictionary
, [kḷai] ''s.'' Tares, grass, weeds, &c., among corn, or other vegetables, பயிர்க்களை. 2. Weariness, அயர்வு. 3. Splendor of coun tenance, glow, lustre, shining, காந்தி. 4. Beauty, handsomeness, அழகு. ''(c.)'' 5. ''(p.)'' Dross, refuse, defect, fault, குற்றம். 6. One of the ten தாளம், or rules for keeping time, தாளப்பிரமாணம்பத்தினொன்று.
Miron Winslow
Kaḷai
n. களை1-.
1. [T. kalupu, K. kaḷe, M. kaḷa.] Tares, weeds;
பயிர் வளர்தற்குத் தடையாக முளைக்கும் பூடு. பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (குறள், 550).
2. [Tu. kaḷe.] Defect, fault;
குற்றம். என்களைகளை யறுக்கும் (தேவா, 818, 5).
Kaḷai
n. களை3-.
Weariness, exhaustion
அயர்வு. வேட்கையாற் களையினோடு கதுமெனச் சென்று (கந்தபு ததீசியுத். 55).
Kaḷai
n. kalā.
1. A digit of the moon;
சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61).
2. Beauty, splendour, glow, lustre;
அழகு. முகமுங் களைக ளின்று (தாயு. வண்ணம்.).
3. (Mus) The element of time-measure which specifies the various sub-divisions of akṣarakālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணத்தொன்று (பரத. தாள. 49.)
kaḷai
n. களை-.
Cutwith hoe;
களைக்கோலால் வெட்டிய வெட்டு. (அக. நி.)
kaḷai
n. prob. kalā.
A linear measure of fingers breadth or viraṟkaṭai;
80 விரற் கடையளவு. (சிற்பரத். 16.)
DSAL