கரை
karai
கடற்கரை , நீர்க்கரை , எல்லை , செய்வரம்பு ; சீலையின் விளிம்பு ; பக்கம் ; இடம் ; சொல் ; ஊர்ப் பெரும்பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரைவிளங்கு. (L.) A species of white cedar; பக்கம். 6.Side, proximity, usu. in compounds, as அடுப்பங்கரை, வழிக்கரை; இடம். (சூடா.) 7.Place; வார்த்தை. (நன். 458.) 8.Word; கிராமப் பெரும்பங்கு. (S.I.I. ii, 114: G.S.A.D.i, 288.) 9.Large division of co-parcenary land in a village consisting of dry and wet lands and garden fields; கடற்கரை. நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப (நாலடி. 224). 1.Shore of a sea; நீர்க்கரை. யமுனைக் கரைக் கென்னை யுய்த்திடுமின் (திவ். நாய்ச்சி. 12, 4). 2.Bank, bund, as of a tank; எல்லை. கல்வி கரையில (நாலடி. 135). 3.Bound, limit; செய்வரம்பு. 4.Ridge of a field; சீலைவிளிம்பு. பூங்கரை நீலம் (கலித். 111). 5.Border of a cloth;
Tamil Lexicon
s. border, boundary, எல்லை; 2. bank, sea-shore, river-side, ஓரம்; 3. border of a field, வரப்பு; 4. border of a cloth, விளிம்பு; 5. end, முடிவு; 6. side, proximity, usually in compounds as in வழிக்கரை, அடுப்பங்கரை, பக்கம்; 7. place, இடம். கரை கடக்க, to overflow. கரைகாணாப் பேரொளி, the infinitely great light, God. கரைக்கட்டுப் பட்டாடை, silk cloths for women with coloured borders. கரைக் காற்று, land breeze; wind blowing from the land or along the sea-shore. கரைதுறை, landing place, sea-coast; the end. கரை பிடிக்க, to sight land, to come into a port. கரைபுரள, to overflow as a river. கரைபோட, to make a bank to a pond etc.; to divide fields by borders. கரைப்பட, to get to shore. கரைப்பட்ட கப்பல், a ship that is come into the roads. அக்கரைப்பட, to reach the opposite side of the river. கரைப்படுத்த, to convey to the shore. கரைப்போக்கு, the sea-coast; any thing base or inferior. கரைப்போக்குக் கல், a bastard gem, a stone of a low kind. கரைப்போக்கு மனுஷன், one of a low tribe. கரையார், boat people; those that live on the coast; a caste of fishermen. கரையிறங்க, to disembark; land (descending from a vessel). கரையேற, to land or get ashore (ascending from the water); to obtain salvation, to be saved. கரையேற்ற, to save.
J.P. Fabricius Dictionary
kare கரெ bank, shore; border, boundary
David W. McAlpin
, [krai] ''s.'' The natural bank, or shore of a sea, river, tank, &c., கடல்முதலியவற்றின் கரை. 2. Border, extremity of a field, &c., வயல்வரம்பு. 3. Border, edge of a cloth, &c., சீலையின்விளிம்பு. 4. Boundary, limit, எல்லை. (தத். 1.) 5. End, முடிவு. 6. ''(p.)'' Word, speech, வார்த்தை.
Miron Winslow
karai
n. கரை1-. [T. M. kara, K. Karē.]
1.Shore of a sea;
கடற்கரை. நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப (நாலடி. 224).
2.Bank, bund, as of a tank;
நீர்க்கரை. யமுனைக் கரைக் கென்னை யுய்த்திடுமின் (திவ். நாய்ச்சி. 12, 4).
3.Bound, limit;
எல்லை. கல்வி கரையில (நாலடி. 135).
4.Ridge of a field;
செய்வரம்பு.
5.Border of a cloth;
சீலைவிளிம்பு. பூங்கரை நீலம் (கலித். 111).
6.Side, proximity, usu. in compounds, as அடுப்பங்கரை, வழிக்கரை;
பக்கம்.
7.Place;
இடம். (சூடா.)
8.Word;
வார்த்தை. (நன். 458.)
9.Large division of co-parcenary land in a village consisting of dry and wet lands and garden fields;
கிராமப் பெரும்பங்கு. (S.I.I. ii, 114: G.S.A.D.i, 288.)
karai
n. கரைவிளங்கு.
A species of white cedar;
கரைவிளங்கு. (L.)
DSAL