நகை
nakai
சிரிப்பு ; மகிழ்ச்சி ; இன்பம் ; மதிப்பு ; இனிப்பு ; இகழ்ச்சி ; நட்பு ; நயச்சொல் ; விளையாட்டு ; மலர் ; பூவின்மலர்ச்சி ; பல் ; பல்ல¦று ; முத்து ; முத்துமாலை ; அணிகலன் ; ஒப்பு .(வி) சிரி ; பழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரிப்பு. நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக.1568) 1.[K.nage.] Laughter, smile; மகிழ்ச்சி. இன்னகை யாயமொ டிருந்தோற்குறுகி (சிறுபாண்.220). 2.[K.nage.] Cheerfulness; இன்பம் இன்னகை மேய (பதிற்றுப்.68, 14). 3.[K.nage.] Delight, gratification, pleasure, joy; அவமதிப்பு. பெறுபவே ... பலரா னகை (நாலடி, 377). 4.[K.nage.] Contemptuous laughter, sneer, derision, scorn; இளிப்பு 5.[K.nage.] Grinning; பரிகாசம். நகையினும் பொய்யா வாய்மை (பதிற்றுப், 70, 12) 6.[K.nage.] Pleasantry; நட்பு. பகைநகை நொதும லின்றி (விநாயகபு. நைமி. 25) 7.[K.nage.] Friendship; நயச்சொல். (திவா.) 8.Pleasant word; விளையாட்டு. நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள், 871). 9.Play, sport; மலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59) 10.Flower; பூவின் மலர்ச்சி. நகைத்தாரான் தான் விரும்பு நாடு (பு.வெ.9, 17) 11.Blossoming of flowers ஒளி. நகைதாழ்பு துயல்வரூஉம் (திருமுரு. 86). 12.Brightness; splendour பல். நிரைமுத்தனைய நகையுங் காணாய் (மணி. 20, 49). 13.Teeth பல்ல று (w.) 14.The gums; முத்து. அங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள் (சீவக.603) 15.Pearl முத்தமாலை. செயலமை கோதை நகையொருத்தி (கலித்.92, 33). 16.Garland of pearls; ஆபரணம். Colloq. 17.[T.K.M.Tu.naga.] Jewels; ஒப்பு. நகை ... பிறவும் ... உவமச்சொல்லே (தண்டி.33). 18.Resemblance, comparison;
Tamil Lexicon
s. a jewel, trinkets, ஆபரணம்; 2. laughter, contemptuous smile, ridicule, சிரிப்பு; 3. brightness, splendour, பிரகாசம்; 4. the gums, ஈறு; 5. the teeth; 6. a flower bud, பூமொட்டு; 7. blossoming of flowers, மலர்தல். நகைகொள்ள, -ஆட, -புரிய, to laugh, to smile. நகைசெய்ய, to laugh, to ridicule; 2. to make a jewel. நகைச்சொல், ridicule, derision, joking. நகைநட்டு, (cdt) நகைநாணயம், property in jewels. நகைரசம், emotion of laughter. நகைவகை, jewels of various kinds. புன்னகை, a smile.
J.P. Fabricius Dictionary
nake நகெ piece of jewelry, jewelry
David W. McAlpin
, [nkai] ''s.'' A splendid jewel, commonly set with precious stones; jewels, trinkets, ஆபரணம். 2. A metal article, commonly of a superior kind, உடைமை. ''(c.)'' 3. Laughter, smile, சிரிப்பு. 4. Contemptuous laughter, sneer, grin, ridicule, derision, scorn, இகழ்ச்சி. 5. Hilarity, mirth, களிப்பு. 6. Delight, gratification, pleasure, joy, இன்பம். 7. Brightness, splendor, corus cation, பிரகாசம். 8. The gums, ஈறு. 9. Teeth, பல். 1. Flower bud, பூமொட்டு. 11. Blossoming of flowers, மலருதல். ''(p.)''
Miron Winslow
nakai
n. நகு-.
1.[K.nage.] Laughter, smile;
சிரிப்பு. நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக.1568)
2.[K.nage.] Cheerfulness;
மகிழ்ச்சி. இன்னகை யாயமொ டிருந்தோற்குறுகி (சிறுபாண்.220).
3.[K.nage.] Delight, gratification, pleasure, joy;
இன்பம் இன்னகை மேய (பதிற்றுப்.68, 14).
4.[K.nage.] Contemptuous laughter, sneer, derision, scorn;
அவமதிப்பு. பெறுபவே ... பலரா னகை (நாலடி, 377).
5.[K.nage.] Grinning;
இளிப்பு
6.[K.nage.] Pleasantry;
பரிகாசம். நகையினும் பொய்யா வாய்மை (பதிற்றுப், 70, 12)
7.[K.nage.] Friendship;
நட்பு. பகைநகை நொதும லின்றி (விநாயகபு. நைமி. 25)
8.Pleasant word;
நயச்சொல். (திவா.)
9.Play, sport;
விளையாட்டு. நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள், 871).
10.Flower;
மலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59)
11.Blossoming of flowers
பூவின் மலர்ச்சி. நகைத்தாரான் தான் விரும்பு நாடு (பு.வெ.9, 17)
12.Brightness; splendour
ஒளி. நகைதாழ்பு துயல்வரூஉம் (திருமுரு. 86).
13.Teeth
பல். நிரைமுத்தனைய நகையுங் காணாய் (மணி. 20, 49).
14.The gums;
பல்ல¦று (w.)
15.Pearl
முத்து. அங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள் (சீவக.603)
16.Garland of pearls;
முத்தமாலை. செயலமை கோதை நகையொருத்தி (கலித்.92, 33).
17.[T.K.M.Tu.naga.] Jewels;
ஆபரணம். Colloq.
18.Resemblance, comparison;
ஒப்பு. நகை ... பிறவும் ... உவமச்சொல்லே (தண்டி.33).
DSAL