Tamil Dictionary 🔍

கறை

karai


மாசு ; குற்றம் ; கறுப்புநிறம் ; நிறம் ; இருள் ; இரத்தம் ; மாதவிடாய் ; உரல் ; கருங்காலி ; குடிவரி ; நஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாசு. பற்கறைகள் மாற்றல் (காசிக. இல்லொழுக். 27). 1. Rust; spot, as on the moon; stain, tarnish, blemish; uncleanness, as of the teeth ; குற்றம். பிறக்கப் பிறக்கக் கறையேறுகை (திவ். திருப்பா. 21, வ்யா.). 2. Fault, defect ; குடியிறை. கறைவீடு செய்ம்மின் (சிலப். 23, 127) . Tribute, poll-tax ; கருங்காலிவகை. (w.) 10. Glabrous foliaged cutch, m. tr., Acacia catechu sundra ; உரல். கறையடி யானை (பெரும்பாண். 351). 9. Mortar for pounding ; மாதவிடாய். கொழுநனையில்லாள் கறையும் (திரிகடு. 66). 8. Defilement, as of catamenia ; கறுப்புநிறம். கறைமிடறு (புறநா. 1, 5). 3. Black ; நிறம். (பிங்.) 4. Colour, hue tinge ; இருள். கறைபடு பொழில் (தேவா. 624, 8). 5. Darkness ; விஷம். கறையுறு பகுவா யுரகம் (ஞானா. பாயி. 7, 5). 6. Poison ; இரத்தம். புறங் கறையொழுகு செம்புண்ணில் (பிரபுலிங். துதி. 15). 7. Blood ;

Tamil Lexicon


(கறள்) s. spot, stain, மாசு; 2. fault, defect, pollution, குற்றம்; 3. colour, நிறம்; 4. blackness கறுப்பு; 5. poison, விடம்; 6. blood, உதிரம்; 7. a mortar for pounding, உரல்; 8. tribute, கப்பம். கறைக்கண்டன், Siva, as having poison in his throat, கறைமிடற்றான். கறைப்பட, to be spotted, stained or polluted. கறைப்படுத்த, to stain, taint, tarnish, pollute. கறைப்பல், discoloured teeth. கறைபிடிக்க, to become rusty, to form as rust. கறைபோக்கி, soap. கறையடி, the elephant, as having legs resembling mortar. கறையாயிருக்க, கறைகறையாயிருக்க, to be full of spots. கறையோர், taxpayers, ratepayers.

J.P. Fabricius Dictionary


, [kṟai] ''s.'' Rust, spot, stain, tarnish, blemish, மாசு. 2. Fault, defect, impurity, defilement, pollution, physical, moral or ceremonial, குற்றம். 3. Blackness, darkness, கறுப்பு. ''(c.)'' 4. ''(p.)'' Blood, இரத்தம். 5. A mor tar for pounding, உரல். 6. Ebony, கருங் காலி. (பிங்.) 7. Tribute, poll-tax, குடியிறை. 8. Color, hue, tinge, நிறம். (சது.)

Miron Winslow


kaṟai
n. கறு-. [T. kara, K. kaṟē, M. kaṟa.]
1. Rust; spot, as on the moon; stain, tarnish, blemish; uncleanness, as of the teeth ;
மாசு. பற்கறைகள் மாற்றல் (காசிக. இல்லொழுக். 27).

2. Fault, defect ;
குற்றம். பிறக்கப் பிறக்கக் கறையேறுகை (திவ். திருப்பா. 21, வ்யா.).

3. Black ;
கறுப்புநிறம். கறைமிடறு (புறநா. 1, 5).

4. Colour, hue tinge ;
நிறம். (பிங்.)

5. Darkness ;
இருள். கறைபடு பொழில் (தேவா. 624, 8).

6. Poison ;
விஷம். கறையுறு பகுவா யுரகம் (ஞானா. பாயி. 7, 5).

7. Blood ;
இரத்தம். புறங் கறையொழுகு செம்புண்ணில் (பிரபுலிங். துதி. 15).

8. Defilement, as of catamenia ;
மாதவிடாய். கொழுநனையில்லாள் கறையும் (திரிகடு. 66).

9. Mortar for pounding ;
உரல். கறையடி யானை (பெரும்பாண். 351).

10. Glabrous foliaged cutch, m. tr., Acacia catechu sundra ;
கருங்காலிவகை. (w.)

kaṟai
n. kara.
Tribute, poll-tax ;
குடியிறை. கறைவீடு செய்ம்மின் (சிலப். 23, 127) .

DSAL


கறை - ஒப்புமை - Similar