கழை
kalai
கரும்பு ; மூங்கில் ; மூங்கிற்குழாய் ; வேய்ங்குழல் ; ஓடக்கோல் ; குத்துக்கோல் ; தண்டு ; புனர்பூச நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 8. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.) தண்டு. நெடுவரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27). 7. Stem of sugar-cane; shaft of a bamboo; கரும்பு. (திவா.) 6. Sugar-cane; வேய்ங்குழல். கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப்பிரபந்.வெங்கையு.98). 3. Musical bamboo-pipe; ஓடக்கோல். கழைநிலை பெறா அக் காவிரி நீத்தம் (அகநா.6). 4. Pole used for propelling boats; குத்துக்கோல். கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111). 5. Elephant-goad; முங்கிற்குழாய்.கழைபெய் தீந்தயிர் (மலைபடு. 523). 2. Bamboo bottle; ழங்கில்.(திவா.) 1. Spiny bamboo;
Tamil Lexicon
s. bamboo, மூங்கில்; 2. pole used for propelling boats; 3. sugar-cane, கரும்பு; 4. the 7th lunar asterism, புனர்பூசம்; 5. an elephant-goad. கழைக்கூத்தர், கழாயர், pole-dancers, கழைக் கூத்தாடிகள். கழைக்கூத்து, pole-dancing.
J.P. Fabricius Dictionary
, [kẕai] ''s.'' The bamboo, மூங்கில், Bambusa arundinacea. 2. Sugar-cane, க ரும்பு. 3. The seventh lunar asterism, புனர் பூசம். ''(p.)''
Miron Winslow
kaḻai
n.cf.கழி3-. [T.gada,M.kaḻa.]
1. Spiny bamboo;
ழங்கில்.(திவா.)
2. Bamboo bottle;
முங்கிற்குழாய்.கழைபெய் தீந்தயிர் (மலைபடு. 523).
3. Musical bamboo-pipe;
வேய்ங்குழல். கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப்பிரபந்.வெங்கையு.98).
4. Pole used for propelling boats;
ஓடக்கோல். கழைநிலை பெறா அக் காவிரி நீத்தம் (அகநா.6).
5. Elephant-goad;
குத்துக்கோல். கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111).
6. Sugar-cane;
கரும்பு. (திவா.)
7. Stem of sugar-cane; shaft of a bamboo;
தண்டு. நெடுவரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27).
8. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.)
.
DSAL