நழுவுதல்
naluvuthal
வழுவுதல் ; தந்திரமாய் நீங்குதல் ; பிடிகொடாது பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழுவுதல். 1. To slip, as a garment; தந்திரமாய் நீங்குதல். என்னலமே கொண்டு நழுவினர்காண் (அருட்பா, iii, இன். 5). 2. To steal or skulk away, escape; பிடிகொடாது பேசுதல். 3. To evade, shift, shuffle, give an indirect answer;
Tamil Lexicon
naḻuvu-,
5 v. intr.
1. To slip, as a garment;
வழுவுதல்.
2. To steal or skulk away, escape;
தந்திரமாய் நீங்குதல். என்னலமே கொண்டு நழுவினர்காண் (அருட்பா, iii, இன். 5).
3. To evade, shift, shuffle, give an indirect answer;
பிடிகொடாது பேசுதல்.
DSAL