Tamil Dictionary 🔍

வழுவுதல்

valuvuthal


தவறுதல் ; நழுவுதல் ; சறுக்குதல் ; குறைவுடையதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவுடையதாதல். வழுவாத நாழி (S. I. I. i, 115). 4. To be inaccurate; to be deficient; நழுவுதல். முகில் வழுவி வீழ்வன (சூளா. அரசி. 386). 2. To miss, as a step; to sway down, as a load; to be turned out of a course; தவறுதல். தன்னியல் வழாஅது (புறநா. 25). 1. To err; to swerve from the right; to go astrya; சறுக்குதல். வழூஉ மருங்குடைய வழாஅ லோம்பி (மலைபடு. 215). 3. To slip;

Tamil Lexicon


vaḻuvu-
5 v. intr.
1. To err; to swerve from the right; to go astrya;
தவறுதல். தன்னியல் வழாஅது (புறநா. 25).

2. To miss, as a step; to sway down, as a load; to be turned out of a course;
நழுவுதல். முகில் வழுவி வீழ்வன (சூளா. அரசி. 386).

3. To slip;
சறுக்குதல். வழூஉ மருங்குடைய வழாஅ லோம்பி (மலைபடு. 215).

4. To be inaccurate; to be deficient;
குறைவுடையதாதல். வழுவாத நாழி (S. I. I. i, 115).

DSAL


வழுவுதல் - ஒப்புமை - Similar