Tamil Dictionary 🔍

கெழுமுதல்

kelumuthal


நிறைதல் ; முதிர்தல் ; முளைத்தல் ; காமவிகாரங் கொள்ளுதல் ; கற்றல் ; பொருந்துதல் ; கூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிட்டுதல். ஒன்னாதார் படைகெழுமி (பு. வெ. 3, 12, கொளு). 6. To approach; பொருந்துதல். தேரோடத்துகள் கெழுமி (பட்டினப். 47). 5. To attain, join, unite; கற்றல். (திவா.) 7. To learn, practise; கெழுமியெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை (வள்ள. சத்தியஞான. பதியியல், 9). 1. To be full, plenteous, abundant; முதிர்தல். கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று (மலைபடு. 114, உரை). 2. To become ripe; முளைத்தல். (அக. நி.) 3. To spring up, shoot forth; காமவிகாரங்கொள்ளுதல். கிரிகையை நினைந்துடல்கெழுமி (பாரத. குருகு. 104).--tr. 4. To be affected with lust;

Tamil Lexicon


keḻumu-,
5. v. cf. கெழுவு-. intr.
1. To be full, plenteous, abundant;
கெழுமியெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை (வள்ள. சத்தியஞான. பதியியல், 9).

2. To become ripe;
முதிர்தல். கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று (மலைபடு. 114, உரை).

3. To spring up, shoot forth;
முளைத்தல். (அக. நி.)

4. To be affected with lust;
காமவிகாரங்கொள்ளுதல். கிரிகையை நினைந்துடல்கெழுமி (பாரத. குருகு. 104).--tr.

5. To attain, join, unite;
பொருந்துதல். தேரோடத்துகள் கெழுமி (பட்டினப். 47).

6. To approach;
கிட்டுதல். ஒன்னாதார் படைகெழுமி (பு. வெ. 3, 12, கொளு).

7. To learn, practise;
கற்றல். (திவா.)

DSAL


கெழுமுதல் - ஒப்புமை - Similar