கழுவேறுதல்
kaluvaeruthal
கழுவிலேறிச் சாதல் ; பிறனது வருத்தந் தாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுவிலேறிச் சாதல். 1. To be impaled; பிறனது வருத்தந் தாங்குதல். (w) 2. To partake voluntarily in another's sufferings through friendship;
Tamil Lexicon
kaḻu-v-ēṟu-,
v.intr.id.+.
1. To be impaled;
கழுவிலேறிச் சாதல்.
2. To partake voluntarily in another's sufferings through friendship;
பிறனது வருத்தந் தாங்குதல். (w)
DSAL