கூப்புதல்
koopputhal
கைகுவித்தல் ; குவித்தல் ; சுருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருக்குதல். சூரியன் கிரணங்களைக் கூப்பிக்கொண்டு அஸ்தமித்தான். (W.) 3. To close, contract, shut in, as an umbrella; to withdraw, draw in, as the sun his rays; கைகுவித்தல். வாளொடுங் கோலொடுங்கூப்பு (சீவக. 430). 1. To join hands as in worship; குவித்தல். கூப்பிய கனகமாழையால் (சீவக. 913). 2. To heap up, as sand or grain;
Tamil Lexicon
kūppu-,
5. v. tr. Caus. of கூம்பு-.[M. kūppu.]
1. To join hands as in worship;
கைகுவித்தல். வாளொடுங் கோலொடுங்கூப்பு (சீவக. 430).
2. To heap up, as sand or grain;
குவித்தல். கூப்பிய கனகமாழையால் (சீவக. 913).
3. To close, contract, shut in, as an umbrella; to withdraw, draw in, as the sun his rays;
சுருக்குதல். சூரியன் கிரணங்களைக் கூப்பிக்கொண்டு அஸ்தமித்தான். (W.)
DSAL