Tamil Dictionary 🔍

கப்புதல்

kapputhal


மூடிக்கொள்ளல் ; விரைவாய் விழுங்குதல் ; உண்ணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளுமளவு வாயிலிட்டு வேகமாக விழுங்குதல். அவல்பொரி கப்பியகரிமுகன் (திருப்பு. விநாயகர். 1). 2. To gorge, cram into the mouth; முடிக்கொள்ளுதல். நற்பொற்சரத்தினொளி கப்பத்தெருக்களளவும் (தனிப்பா. ii, 195, 471). 1. To overspread, as cloud;

Tamil Lexicon


kappu-
5.v.tr [ T.K.M.Tu.kappu.]
1. To overspread, as cloud;
முடிக்கொள்ளுதல். நற்பொற்சரத்தினொளி கப்பத்தெருக்களளவும் (தனிப்பா. ii, 195, 471).

2. To gorge, cram into the mouth;
கொள்ளுமளவு வாயிலிட்டு வேகமாக விழுங்குதல். அவல்பொரி கப்பியகரிமுகன் (திருப்பு. விநாயகர். 1).

DSAL


கப்புதல் - ஒப்புமை - Similar