Tamil Dictionary 🔍

தகப்படுதல்

thakappaduthal


மேன்மைதங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மைதங்குதல். தகப்படுஞ் சராசனத் தனஞ்சயன் (பாரத. வாரணா. 80). To be eminent, distinguished;

Tamil Lexicon


taka-p-paṭu-,
v. intr. தகு-+.
To be eminent, distinguished;
மேன்மைதங்குதல். தகப்படுஞ் சராசனத் தனஞ்சயன் (பாரத. வாரணா. 80).

DSAL


தகப்படுதல் - ஒப்புமை - Similar