கூப்பிடுதல்
kooppiduthal
அழைத்தல் ; வரவழைத்தல் ; அச்சம்: துயரம் முதலியவற்றால் கத்துதல் ; பேரொலி செய்தல் ; தொழுதற்குக் குவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழைத்தல். 1. To call, call by name, summon; தொழுதற்குக் கைகுவித்தல். கூப்பிட்டேன் செங்கைதனை (தனிப்பா. ii, 98, 251). To join hands in worship; பேரொலி செய்தல். (பிங்.) 2. To utter loud sounds; to shout together; அச்சம் துயரம் முதலியவற்றாற் கத்துதல். கூப்புடுமே யந்தக் குயில் (தனிப்பா. ii, 73, 183). 1. To call out, cry out, halloo, shriek, whoop, cry for help; வரவழைத்தல்.--intr. 2. To invite;
Tamil Lexicon
kūppiṭu-,
v. கூவு-+இடு-. tr.
1. To call, call by name, summon;
அழைத்தல்.
2. To invite;
வரவழைத்தல்.--intr.
1. To call out, cry out, halloo, shriek, whoop, cry for help;
அச்சம் துயரம் முதலியவற்றாற் கத்துதல். கூப்புடுமே யந்தக் குயில் (தனிப்பா. ii, 73, 183).
2. To utter loud sounds; to shout together;
பேரொலி செய்தல். (பிங்.)
kūppiṭu-,
n. tr. கூப்பு+.
To join hands in worship;
தொழுதற்குக் கைகுவித்தல். கூப்பிட்டேன் செங்கைதனை (தனிப்பா. ii, 98, 251).
DSAL