கைதப்புதல்
kaithapputhal
கைதவறிப்போதல் ; இலக்குத் தவறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையினின்று தவறிப்போதல். கானவர் வலையிற் பட்டுக் கைதப்பியோடும் (கைவல். தத்து. 13). 1. To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal; இலக்குத்தவறுதல். Colloq. 2. To miss the mark;
Tamil Lexicon
kai-tappu-,
v. intr. id. +.
1. To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal;
கையினின்று தவறிப்போதல். கானவர் வலையிற் பட்டுக் கைதப்பியோடும் (கைவல். தத்து. 13).
2. To miss the mark;
இலக்குத்தவறுதல். Colloq.
DSAL