Tamil Dictionary 🔍

கழப்புதல்

kalapputhal


சோம்பலாயிருத்தல் ; வேலை செய்யாது காலம் போக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைசெய்யாது காமம் போக்குதல். colleg To be idle, making excuses; to shirk work;

Tamil Lexicon


--கழப்புகை ''v. noun.'' Laziness, idleness, slothfulness.

Miron Winslow


kaḻappu-
5 v. intr. prob. கழி-.
To be idle, making excuses; to shirk work;
வேலைசெய்யாது காமம் போக்குதல். colleg

DSAL


கழப்புதல் - ஒப்புமை - Similar