Tamil Dictionary 🔍

கூழ்படுதல்

koolpaduthal


கலக்கமுண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்கமுண்டாதல். செல்படையின்றிக் கூழ்படவறுப்ப (பெருங். மகத. 27, 31). To be confused;

Tamil Lexicon


kūḻ-paṭu-,
v. intr. கூழ்+.
To be confused;
கலக்கமுண்டாதல். செல்படையின்றிக் கூழ்படவறுப்ப (பெருங். மகத. 27, 31).

DSAL


கூழ்படுதல் - ஒப்புமை - Similar