Tamil Dictionary 🔍

கைகூப்புதல்

kaikoopputhal


கைகூப்பி வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையைக்குவித்துக் கும்பிடுதல். (சூடா.) To worship, adore, as by raising joined hands; . See கைகுவி-. (யாழ். அக.)

Tamil Lexicon


கும்பிடல்.

Na Kadirvelu Pillai Dictionary


kai-kūppu-,
v. tr. id. +.
To worship, adore, as by raising joined hands;
கையைக்குவித்துக் கும்பிடுதல். (சூடா.)

kai-kūppu-
v. intr. id.+.
See கைகுவி-. (யாழ். அக.)
.

DSAL


கைகூப்புதல் - ஒப்புமை - Similar