Tamil Dictionary 🔍

கூம்புதல்

koomputhal


குவிதல் ; ஒடுங்குதல் ; ஊக்கம் குறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊக்கங்குறைதல். வடவர் வாடக் குடவர் கூம்ப (பட்டினப். 276). 3. To lose courage, zeal, or enthusiasm; ஒடுங்குதல். (சூடா.) 2. To contract, shrink; குவிதல். செய்ய கமல மலர்கூம்ப (நைடத சந்திரோ. 2). 1. To close; to shut, as a flower;

Tamil Lexicon


kūmpu-,
5 v. intr. cf. kumb. [M. kūmpu.]
1. To close; to shut, as a flower;
குவிதல். செய்ய கமல மலர்கூம்ப (நைடத சந்திரோ. 2).

2. To contract, shrink;
ஒடுங்குதல். (சூடா.)

3. To lose courage, zeal, or enthusiasm;
ஊக்கங்குறைதல். வடவர் வாடக் குடவர் கூம்ப (பட்டினப். 276).

DSAL


கூம்புதல் - ஒப்புமை - Similar