கைப்படுதல்
kaippaduthal
கைவசமாதல் ; பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைவசமாதல். ஒள்வாடனொன்னார் கைப்பட்டக்கால் (நாலடி, 129).--tr. To fall into one's hands; பார்த்தல். புனைசெய் கோல்வளையைக் கைப்படுதி (சீவக. 1600). To meet, find;
Tamil Lexicon
kai-p-paṭu-,
v. id. + intr.
To fall into one's hands;
கைவசமாதல். ஒள்வாடனொன்னார் கைப்பட்டக்கால் (நாலடி, 129).--tr.
1. To size, take hold of, acquire;
கைப்பற்றுதல். கடல்சூழ்வையங் கைப்படுத்தான் (சீவக. 1058).
DSAL