கூசல்
koosal
கூச்சம் ; மனங்குலைகை ; அச்சக்குறிப்பு ; கூக்குரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். (திவா.) 3. Fear; கூச்சம். பேசிடீர் கூசலின்றி (திருவாலவா. 27, 72). 1. Shyness; . See கூச்சல். மனங்குலைகை. (பிங்.) 2. Perplexity confusion;
Tamil Lexicon
kūcal,
n. id. [ M. kūšal.]
1. Shyness;
கூச்சம். பேசிடீர் கூசலின்றி (திருவாலவா. 27, 72).
2. Perplexity confusion;
மனங்குலைகை. (பிங்.)
3. Fear;
அச்சம். (திவா.)
kūcal,
n. கூவு.
See கூச்சல்.
.
DSAL