Tamil Dictionary 🔍

கூடல்

koodal


மதுரை ; பொருந்துகை ; புணர்தல் ; ஆறுகள் கூடுமிடம் ; தேடல் ; தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்கும் சுழிக்குறி: அடர்த்தியான தோப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனைப் பிரிந்தமகளிர் அவன்வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்குஞ் சுழிக்குறி. வசுதேவர்தங் கோமகன் வரிற்கூடிடு கூடலே (திவ். நாய்ச். 3). 6. (Akap.) Loops drawn on sand by a love-lorn lady for divining the safe arrival of her lord; மதுரை. கூடனெடுங்கொடி யெழவே (கலித். 31) . 7. Madura; அடர்த்தியான தோப்பு. செயலைக் கூடலே (இரகு. தேனுவந். 70). 8. Thickgrove, commonly of palmyras; தேடுகை. (பிங்.) 5. Seeking; நதிகள் ஒன்றோடொன்று கூடும் இடம். 4. Confluence of rivers; நதியின் சங்கமுகம். மலியோதத் தொலிகூடல் (பட்டினப். 98). 3. Mouth of a river; புணர்ச்சி. கூடற்கட் சென்றதென் னெஞ்சு (குறள், 1284). 2. Sexual union; பொருந்துகை. (உரி. நி.) 1. Joining, uniting;

Tamil Lexicon


s. the town of Madura; 2. a thick grove, சோலை; 3. junction, anything joined, சந்தி; 4. the mouth of a river, நதியின் சங்கமுகம்; 5. v. n. of கூடு. கூடல்வாய், the internal angle formed by the meeting of the two inclined sides of a roof, valley. கூடற்பற்றை, a thicket.

J.P. Fabricius Dictionary


, [kūṭl] ''s.'' A name of Madura, from the legend that large halls came into existence miraculously, to shelter the people collect ed there in a time of great rain, மதுரை. 2. A kind of divination, said to have been practised by females, making concentric circles on the ground, in the absence of their lovers, to ascertain as to their return, சுழிக்குங்கூடல். 3. The mouth of a river, கழிமுகம். 4 ''[porv.]'' A thick grove, com monly of palmyra trees. அடர்த்தியானதோப்பு; [''ex'' கூடு, crowd, join.] See under the verb கூடு.

Miron Winslow


kūṭal,
n. id.
1. Joining, uniting;
பொருந்துகை. (உரி. நி.)

2. Sexual union;
புணர்ச்சி. கூடற்கட் சென்றதென் னெஞ்சு (குறள், 1284).

3. Mouth of a river;
நதியின் சங்கமுகம். மலியோதத் தொலிகூடல் (பட்டினப். 98).

4. Confluence of rivers;
நதிகள் ஒன்றோடொன்று கூடும் இடம்.

5. Seeking;
தேடுகை. (பிங்.)

6. (Akap.) Loops drawn on sand by a love-lorn lady for divining the safe arrival of her lord;
தலைவனைப் பிரிந்தமகளிர் அவன்வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்குஞ் சுழிக்குறி. வசுதேவர்தங் கோமகன் வரிற்கூடிடு கூடலே (திவ். நாய்ச். 3).

7. Madura;
மதுரை. கூடனெடுங்கொடி யெழவே (கலித். 31) .

8. Thickgrove, commonly of palmyras;
அடர்த்தியான தோப்பு. செயலைக் கூடலே (இரகு. தேனுவந். 70).

DSAL


கூடல் - ஒப்புமை - Similar