Tamil Dictionary 🔍

கூரல்

kooral


கூந்தல் ; இறகு ; ஒரு பெருமீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்ணையென்னும் பசை செய்தற்கு உதவும் பெருமீன்வகை. (W.) A large fish from whose intestines is made a glue called paṇṇai; பெண்களது தலைமயிர். 1. Woman's hair; இறகு. (பிங்.) 2. Feathers;

Tamil Lexicon


s. woman's hair, பெண்மயிர்; 2. feathers, புள்ளிறகு; 3. a large fish.

J.P. Fabricius Dictionary


, [kūrl] ''s.'' A women's hair, பெண்மயிர். 2. Feather, புள்ளிறகு. ''[an elongation of'' குரல்.] 3. A large fish, from whose intes tines a glue, called பண்ணை, is made, ஓர்பெ ருமீன். ''(Deschi)''

Miron Winslow


kūral,
n. குரல். (பிங்.)
1. Woman's hair;
பெண்களது தலைமயிர்.

2. Feathers;
இறகு. (பிங்.)

kūral,
n.
A large fish from whose intestines is made a glue called paṇṇai;
பண்ணையென்னும் பசை செய்தற்கு உதவும் பெருமீன்வகை. (W.)

DSAL


கூரல் - ஒப்புமை - Similar