Tamil Dictionary 🔍

கூனல்

koonal


வளைவு , கோணல் ; கூனல்முதுகு ; கூனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கூன், 1, 2, 3. கூனல் வான்கோடு நீட்டி (கம்பரா. வரைக். 34).

Tamil Lexicon


, [kūṉl] ''v. noun. (substantively; from Sans. Koona.)'' Croockedness, curvature, வளைவு. 2. A hump-back, கூனல்முதுகு. 3. A chank, a conch, சங்கு. 4. A snail, நத்தை. 5. The crescent moon, பிறைச்சந்திரன்.

Miron Winslow


kūṉal,
n. id.
See கூன், 1, 2, 3. கூனல் வான்கோடு நீட்டி (கம்பரா. வரைக். 34).
.

DSAL


கூனல் - ஒப்புமை - Similar