Tamil Dictionary 🔍

கூச்சல்

koochal


இரைச்சல் ; பேரொலி ; கக்கல் ; கழிச்சல் ; வாந்திபேதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரொலி. 1. [K. kūkalu.] Outcry, clamour, hue and cry; வாந்திபேதி. Loc. 2. Cholera;

Tamil Lexicon


s. an out cry, a great noise, கூக்குரல். கூச்சலிட, கூச்சல்போட, to make a great noise, to cry out.

J.P. Fabricius Dictionary


, [kūccal] ''s.'' An outcry, a great noise, கூக்குரல். Wils. p. 238. KOOJA.

Miron Winslow


kūccal,
n. கூவு-. cf. kūja.-[T. kūta.] Colloq.
1. [K. kūkalu.] Outcry, clamour, hue and cry;
பேரொலி.

2. Cholera;
வாந்திபேதி. Loc.

DSAL


கூச்சல் - ஒப்புமை - Similar