Tamil Dictionary 🔍

பூசல்

poosal


போர் ; பேரொலி ; பலரறிகை ; கூப்பீடு ; வருத்தம் ; ஒப்பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். ஆன பூச லறிந்திலம் (கம்பர. உலவியல். 34). 1. Battle; பேரொலி அரற்றும் பூசலார் (கம்பரா. இராவணன்வதை. 228). 2. Clamour, loud uproar; பலருமறிய வெளிப்படுத்துகை. புன்கணீர் பூச றரும் (குறள், 71). 3. Making known; publishing; கூப்பீடு மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் (தொல். பொ. 79). 4. Wailing, lamentation; complaining; crying; வருத்தம். கண்ணுறு பூசல் கைகளைச் தாங்கே (கலித். 34). 5. Distress; ஒப்பனை. (சூடா.) Decoration, adornment;

Tamil Lexicon


s. battle, போர்; 2. a boisterous noise, roar, பேரொலி.

J.P. Fabricius Dictionary


, [pūcl] ''s.'' Battle, போர். 2. Noise, roar, clamor, பேரொலி. (சது.) 3. See பூசு, ''v.''

Miron Winslow


pūcal
n. perh. பூசு-. [K. puyyal.]
1. Battle;
போர். ஆன பூச லறிந்திலம் (கம்பர. உலவியல். 34).

2. Clamour, loud uproar;
பேரொலி அரற்றும் பூசலார் (கம்பரா. இராவணன்வதை. 228).

3. Making known; publishing;
பலருமறிய வெளிப்படுத்துகை. புன்கணீர் பூச றரும் (குறள், 71).

4. Wailing, lamentation; complaining; crying;
கூப்பீடு மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் (தொல். பொ. 79).

5. Distress;
வருத்தம். கண்ணுறு பூசல் கைகளைச் தாங்கே (கலித். 34).

pūcal
n. bhūṣā.
Decoration, adornment;
ஒப்பனை. (சூடா.)

DSAL


பூசல் - ஒப்புமை - Similar