Tamil Dictionary 🔍

கூவல்

kooval


கிணறு ; பள்ளம் ; அமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணறு. கூவலன்ன விடரகம் (மலைபடு. 366). 1. Well; கூவுகை. தேவிமாரொடுங் கூவல்செய் தொழிலினர் (கம்பரா. சடாயுவுயிர். 31). Crying aloud, bawling, crowing; குழி. (W.) 2. Hollow, hole pit;

Tamil Lexicon


s. see கூவம்; 2. v. n. of கூவு.

J.P. Fabricius Dictionary


, [kūval] ''s.'' A well, கிணறு. Wils. p. 239. KOOPA. 2. A hollow, a hole, a pit, குழி. See under கூவு.

Miron Winslow


kūval,
n. கூவு-.
Crying aloud, bawling, crowing;
கூவுகை. தேவிமாரொடுங் கூவல்செய் தொழிலினர் (கம்பரா. சடாயுவுயிர். 31).

kūval,
n. kūpa.
1. Well;
கிணறு. கூவலன்ன விடரகம் (மலைபடு. 366).

2. Hollow, hole pit;
குழி. (W.)

DSAL


கூவல் - ஒப்புமை - Similar