Tamil Dictionary 🔍

கூசுதல்

koosuthal


நாணுதல் ; கூச்சங்கொள்ளுதல் ; கண் , பல் , முதலியன கூசுதல் ; அஞ்சிப் பின்வாங்குதல் ; நிலைகுலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகுலைதல். (பிங்.) 5. To be routed, as an army; அஞ்சிப் பின்வாங்குதல். கூசினவல்ல பேச நாணின (கம்பரா. பூக்கொய். 6). 4. To recoil, shrink back, as from fear; உடல் கூச்சங்கொள்ளுதல். 2. To be ticklish; கண்பல் முதலியன கூசதல். காணக்கண் கூசுதே (தனிப்பா.). 3. To be tender, weak, sensitive, as an eye, a limb; to be set on edge, as a tooth; நாணுதல். அச்சமுங் கொண்டு கூசி (திருவிளை. திருநாட். 31). 1. To be shy, bashful, coy;

Tamil Lexicon


kūcu-,
5. v. intr. cf. kuc [M. kūcu.]
1. To be shy, bashful, coy;
நாணுதல். அச்சமுங் கொண்டு கூசி (திருவிளை. திருநாட். 31).

2. To be ticklish;
உடல் கூச்சங்கொள்ளுதல்.

3. To be tender, weak, sensitive, as an eye, a limb; to be set on edge, as a tooth;
கண்பல் முதலியன கூசதல். காணக்கண் கூசுதே (தனிப்பா.).

4. To recoil, shrink back, as from fear;
அஞ்சிப் பின்வாங்குதல். கூசினவல்ல பேச நாணின (கம்பரா. பூக்கொய். 6).

5. To be routed, as an army;
நிலைகுலைதல். (பிங்.)

DSAL


கூசுதல் - ஒப்புமை - Similar