Tamil Dictionary 🔍

கூதல்

koothal


குளிர் ; காய்ச்சற் குளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ச்சற்குளிர். (W.) 2. Chills before intermittent fever; குளிர் கூர்மழைபோற்பனிக்கூதல் (திவ். பெருமாள். 6, 1). 1. Sensation of cold, chilness;

Tamil Lexicon


s. (கூதீர்) sensation of cold or chilliness, குளிர்; chills before fever. கூதற்காய்தல், warming oneself, குளிர் காய்தல்.

J.P. Fabricius Dictionary


குளிர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūtl] ''s.'' [''prop.'' கூதிர். ''in Madras,'' ஊதல்.] Cold as felt--the effect in distinc tion from its cause, குளிர். 2. Chills before an intermittent fever, காய்ச்சற்குளிர். அறநனைந்தவருக்குக்கூதலென்ன. No cold to them that are completely wet; i. e. no fear or shame to the desperately wicked.

Miron Winslow


kūtal,
n. கூதிர்.
1. Sensation of cold, chilness;
குளிர் கூர்மழைபோற்பனிக்கூதல் (திவ். பெருமாள். 6, 1).

2. Chills before intermittent fever;
காய்ச்சற்குளிர். (W.)

DSAL


கூதல் - ஒப்புமை - Similar