Tamil Dictionary 🔍

கூலம்

koolam


பலதானியம் ; காராமணி ; பண்ணிகாரம் ; பாகல் ; நீர்க்கரை ; வரம்பு ; முறை ; விலங்கின் வால் ; பசு ; மரை ; குரங்கு ; குவியல்: நெல் , துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல் எள்ளு துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி. (S. I. I. i, 157.) A tax on grains and pulses; பசு. (பிங்.) 1. Cow; மரை. (W.) 2. Elk; நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல்முதலிய பதினெண்வகைப் பண்டம். கூலங்குவித்த கூலவீதியும் (சிலப். 14, 211). 1. Grains, especially of 18 kinds, viz., காராமணி. (திவா.) 2. Asparagus bean. See கடைத்தெரு. விளக்கொளி பரந்த வெறிகமழ் கூலத்து (பெருங். உஞ்சைக் 33, 82). 3. Street having shops and stalls on either side, bazaar street; பண்ணிகாரம். (பிங்.) 4. Confectionery; பாகல். (திவா.) 5. cf. kaṭhilla. Balsam pear. See நீர்க்கரை. (திவா.) 1. Bank of a river or tank, seashore; வரம்பு. (பிங்.) 2. Ridge in a paddy field; முறை. கூல நீங்கிய விராக்கதப் பூசுரர் (கம்பரா. பிரமாத். 164). 3. Regulation, rule; விலங்கின் வால். (திவா.) 1. Tail of a quadruped; குரங்கு. (பிங்.) 2. Monkey;

Tamil Lexicon


s. the bank of a river or tank, கரை; 2. embankment, வரம்பு; 3. chance, fortune, அதிஷ்டம்; 4. the tail of a quadruped; 5. a monkey, குரங்கு; 6. a cow, பசு; 7. an elk, மரை; 8. grains of 18 kinds; 9. bazaar street, கடைவீதி; 1. confectionary, பண்ணிகாரம். அநுகூலம், (x பிரதிகூலம்) good fortune.

J.P. Fabricius Dictionary


, [kūlm] ''s.'' Stores, goods, பலபண்டம். 2. Street of shops and stalls; bazaar, கடைவீதி. 3. A kind of pulse, the காராமணி. 4. (நிக.) The பாகல் creeper. 5. The tail of a quadruped, விலங்கின்வால். 6. A monkey, குரங்கு. 7. The red monkey, முசு. 8. An elk மரை. (சது.) 9. Cow, பசு.--''Note.'' In சிலப்பதிகாரம் are given ten kinds of கூலம், stores, grain.

Miron Winslow


kūlam,
n. kula.
1. Grains, especially of 18 kinds, viz.,
நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல்முதலிய பதினெண்வகைப் பண்டம். கூலங்குவித்த கூலவீதியும் (சிலப். 14, 211).

2. Asparagus bean. See
காராமணி. (திவா.)

3. Street having shops and stalls on either side, bazaar street;
கடைத்தெரு. விளக்கொளி பரந்த வெறிகமழ் கூலத்து (பெருங். உஞ்சைக் 33, 82).

4. Confectionery;
பண்ணிகாரம். (பிங்.)

5. cf. kaṭhilla. Balsam pear. See
பாகல். (திவா.)

kūlam,
n. kūla.
1. Bank of a river or tank, seashore;
நீர்க்கரை. (திவா.)

2. Ridge in a paddy field;
வரம்பு. (பிங்.)

3. Regulation, rule;
முறை. கூல நீங்கிய விராக்கதப் பூசுரர் (கம்பரா. பிரமாத். 164).

kūlam,
n. lāṅgūla.
1. Tail of a quadruped;
விலங்கின் வால். (திவா.)

2. Monkey;
குரங்கு. (பிங்.)

kūlam,
n. prob. kula.
1. Cow;
பசு. (பிங்.)

2. Elk;
மரை. (W.)

kūlam
n. kūla.
A tax on grains and pulses;
நெல் எள்ளு துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி. (S. I. I. i, 157.)

DSAL


கூலம் - ஒப்புமை - Similar