புழைத்தல்
pulaithal
துளையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளையிடுதல். அனங்கன் வாளி புழைத்த தம் புணர்மென்கொங்கை (கம்பரா. கைகேசி.85) To bore, riddle;
Tamil Lexicon
puḻai-
11 v. tr. புழை .
To bore, riddle;
துளையிடுதல். அனங்கன் வாளி புழைத்த தம் புணர்மென்கொங்கை (கம்பரா. கைகேசி.85)
DSAL