குழறுதல்
kularuthal
பேச்சுத் தடுமாறுதல் ; கூவுதல் ; கலத்தல் ; கேடுவிளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலத்தல். இருடாரகை குழறிற்றேன்ன . . . மலர்மயிர்சொருகி (கோயிற்பு. பதஞ் 14). 3. To mingle, to be mixed up; கூவுதல். கூகை நன்பகற் குழற (பட்டினப். 268). 2. To cry, as a bird; to crow, as a cock; பேச்சுத்தெளிவின்றித் தடுமாருதல். வாயுகுழறா (திருவாச. 21, 10). 1. To babble, as an infant; to talk indistinctly; to gabble;
Tamil Lexicon
kuḻaṟu-,
5. v. intr.
1. To babble, as an infant; to talk indistinctly; to gabble;
பேச்சுத்தெளிவின்றித் தடுமாருதல். வாயுகுழறா (திருவாச. 21, 10).
2. To cry, as a bird; to crow, as a cock;
கூவுதல். கூகை நன்பகற் குழற (பட்டினப். 268).
3. To mingle, to be mixed up;
கலத்தல். இருடாரகை குழறிற்றேன்ன . . . மலர்மயிர்சொருகி (கோயிற்பு. பதஞ் 14).
4. To cause ruin, destruction;
கேடுதருதல். குழறிய கொடுவின யிலரே (தேவா. 249, 7).
DSAL