Tamil Dictionary 🔍

குத்தல்

kuthal


உடம்பின் உள்நோவு ; மனம் நோவச் செய்கை ; தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம் ; நீர்க்குத்தலான இடம் ; குற்றலரிசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குத்தலரிசி. (இந்துபாக. 54.) நீர்க்குத்தலான இடம். 4. Land or site exposed to the dash of water-currents; தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம். 3. Inauspicious position, as of a house opposite to a street, a well opposite to a doorway; மனம் நோவச்செய்கை. அவன் பேச்சு எப்பொழுதும் குத்தல்தான். 2. Hitting, wounding; உடம்பின் உள்நோவு. உடம்பிற் குத்தலுங் குடைச்சலும் பொறுக்கமுடியவில்லை. 1. Internal pain, aching, throbbing; கொடுக்கை. (அக. நி.) Giving;

Tamil Lexicon


, ''v. noun.'' Puncturing, pricking --as one of the eight kinds of impres sions perceived by the sense of feeling. 2. Ramming; thrusting, stabbing, &c.

Miron Winslow


kuttal,
n. குத்து-.
1. Internal pain, aching, throbbing;
உடம்பின் உள்நோவு. உடம்பிற் குத்தலுங் குடைச்சலும் பொறுக்கமுடியவில்லை.

2. Hitting, wounding;
மனம் நோவச்செய்கை. அவன் பேச்சு எப்பொழுதும் குத்தல்தான்.

3. Inauspicious position, as of a house opposite to a street, a well opposite to a doorway;
தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம்.

4. Land or site exposed to the dash of water-currents;
நீர்க்குத்தலான இடம்.

See குத்தலரிசி. (இந்துபாக. 54.)
.

kuttal
n. prob. குத்து-.
Giving;
கொடுக்கை. (அக. நி.)

DSAL


குத்தல் - ஒப்புமை - Similar