Tamil Dictionary 🔍

குலைதல்

kulaithal


அவிழ்தல் ; கலைதல் ; நிலைகெடுதல் ; மனங்குழைதல் ; நடுங்குதல் ; அழிதல் ; சினக்குறிப்புக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபக்குறி காட்டுதல். (பிங்.) 7. To show signs of anger; அவிழ்தல். கொண்டைகுலைந்து போயிற்று. 1. To become loose; to be dishevelled, unravelled; கலைதல். கூட்டம் குலைந்தது. 2. To disperse, as a crowd; to scatter; நிலைகெடுதல். கோளிபங்கய மூழ்கக் குலைந்தவால் (கம்பரா. வரைக். 62). 3. To be deranged, disordered, upset, thrown into confusion; மனங்குழைதல். முளரிமொட்டென்று குலையுங் காமக்குருடர்க்கு (பட்டினத். திருப்பா. கச்சித்திரு. அடி. 23). 4. To lose one's heart, become melted, softened; நடுங்குதல். வேழமெதிரக்குலைவரால் (இரகு. நகர. 56). 5. To tremble, shudder, quiver, shiver; அழிதல். உலகெலாங் குலைந்தவன்று (கந்தபு. திருநாகரப். 11). 6. To be annihilated, destroyed, put an end to;

Tamil Lexicon


kulai-,
4. v. intr.
1. To become loose; to be dishevelled, unravelled;
அவிழ்தல். கொண்டைகுலைந்து போயிற்று.

2. To disperse, as a crowd; to scatter;
கலைதல். கூட்டம் குலைந்தது.

3. To be deranged, disordered, upset, thrown into confusion;
நிலைகெடுதல். கோளிபங்கய மூழ்கக் குலைந்தவால் (கம்பரா. வரைக். 62).

4. To lose one's heart, become melted, softened;
மனங்குழைதல். முளரிமொட்டென்று குலையுங் காமக்குருடர்க்கு (பட்டினத். திருப்பா. கச்சித்திரு. அடி. 23).

5. To tremble, shudder, quiver, shiver;
நடுங்குதல். வேழமெதிரக்குலைவரால் (இரகு. நகர. 56).

6. To be annihilated, destroyed, put an end to;
அழிதல். உலகெலாங் குலைந்தவன்று (கந்தபு. திருநாகரப். 11).

7. To show signs of anger;
கோபக்குறி காட்டுதல். (பிங்.)

DSAL


குலைதல் - ஒப்புமை - Similar