Tamil Dictionary 🔍

குருத்தல்

kuruthal


தோன்றுதல் ; வேர்க்குரு உண்டாதல் ; சினங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறம்பெறுதல். குருக்குங் கலாமதிக் கூற்றம். (சங்கர. அந். 32). To glisten; கோபங்கொள்ளுதல். (W.) To be indignant, enraged; வேர்க்குரு உண்டாதல். To break out, as prickly heat; தோன்றுதல். அதினின்று மொருபுருடன் குருத்தான் (விநாயகபு. 72, 4). 1. To appear;

Tamil Lexicon


, ''v. noun.'' Being indignant and enraged, பெருங்கோபங்கொள்ளல்.

Miron Winslow


kuru-,
11. v. intr. cf. உரு4-.
1. To appear;
தோன்றுதல். அதினின்று மொருபுருடன் குருத்தான் (விநாயகபு. 72, 4).

To break out, as prickly heat;
வேர்க்குரு உண்டாதல்.

kuru-,
11. v. intr. prob. krudh.
To be indignant, enraged;
கோபங்கொள்ளுதல். (W.)

kuru-
11 v. intr.
To glisten;
நிறம்பெறுதல். குருக்குங் கலாமதிக் கூற்றம். (சங்கர. அந். 32).

DSAL


குருத்தல் - ஒப்புமை - Similar